Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 35:7 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 35 2 Chronicles 35:7

2 நாளாகமம் 35:7
வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.

Tamil Indian Revised Version
வந்திருந்த மக்கள் எல்லோருக்கும், அவர்கள் எண்ணிக்கையின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய செல்வத்திலிருந்து கொடுத்தான்.

Tamil Easy Reading Version
யோசியா 30,000 செம்மறியாடுகளையும், ஆட்டுக் கடாக்களையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பஸ்காவில் பலியாகக் கொல்வதற்குக் கொடுத்தான். அவன் ஜனங்களுக்கு 3,000 கால்நடைகளையும் கொடுத்தான். இந்த விலங்குகள் அனைத்தும் யோசியா அரசனின் சொந்த விலங்குகள்.

Thiru Viviliam
அங்கிருந்த மக்கள் பாஸ்காப் பலிக்கென அவர்களின் எண்ணிக்கைப்படி, செம்மறி ஆட்டுக் குட்டிகளும் வெள்ளாட்டுக் குட்டிகளுமாக மொத்தம் முப்பதாயிரமும், காளைகள் மூவாயிரமும் அரசர் யோசியா தம் உடைமையிலிருந்து அளித்தார்.

2 Chronicles 35:62 Chronicles 352 Chronicles 35:8

King James Version (KJV)
And Josiah gave to the people, of the flock, lambs and kids, all for the passover offerings, for all that were present, to the number of thirty thousand, and three thousand bullocks: these were of the king’s substance.

American Standard Version (ASV)
And Josiah gave to the children of the people, of the flock, lambs and kids, all of them for the passover-offerings, unto all that were present, to the number of thirty thousand, and three thousand bullocks: these were of the king’s substance.

Bible in Basic English (BBE)
And Josiah gave lambs and goats from the flock as Passover offerings for all the people who were present, to the number of thirty thousand, and three thousand oxen: these were from the king’s private property.

Darby English Bible (DBY)
And Josiah gave for the children of the people a heave-offering of the flocks, lambs and goats, all for the passover-offerings, for all that were present — to the number of thirty thousand, and three thousand bullocks: these were of the king’s substance.

Webster’s Bible (WBT)
And Josiah gave to the people, of the flock, lambs and kids, all for the passover-offerings, for all that were present, to the number of thirty thousand, and three thousand bullocks: these were of the king’s substance.

World English Bible (WEB)
Josiah gave to the children of the people, of the flock, lambs and kids, all of them for the Passover offerings, to all who were present, to the number of thirty thousand, and three thousand bulls: these were of the king’s substance.

Young’s Literal Translation (YLT)
And Josiah lifteth up to the sons of the people a flock of lambs and young goats, the whole for passover-offerings, for every one who is found, to the number of thirty thousand, and oxen three thousand: these `are’ from the substance of the king.

2 நாளாகமம் 2 Chronicles 35:7
வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்.
And Josiah gave to the people, of the flock, lambs and kids, all for the passover offerings, for all that were present, to the number of thirty thousand, and three thousand bullocks: these were of the king's substance.

וַיָּ֣רֶםwayyāremva-YA-rem
יֹֽאשִׁיָּ֣הוּyōʾšiyyāhûyoh-shee-YA-hoo
לִבְנֵ֪יlibnêleev-NAY
הָעָ֟םhāʿāmha-AM
צֹ֞אןṣōntsone
כְּבָשִׂ֣יםkĕbāśîmkeh-va-SEEM
וּבְנֵֽיûbĕnêoo-veh-NAY
עִזִּים֮ʿizzîmee-ZEEM
הַכֹּ֣לhakkōlha-KOLE
לַפְּסָחִים֒lappĕsāḥîmla-peh-sa-HEEM
לְכָלlĕkālleh-HAHL
הַנִּמְצָ֗אhannimṣāʾha-neem-TSA
לְמִסְפַּר֙lĕmisparleh-mees-PAHR
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
אֶ֔לֶףʾelepEH-lef
וּבָקָ֖רûbāqāroo-va-KAHR
שְׁלֹ֣שֶׁתšĕlōšetsheh-LOH-shet
אֲלָפִ֑יםʾălāpîmuh-la-FEEM
אֵ֖לֶּהʾēlleA-leh
מֵֽרְכ֥וּשׁmērĕkûšmay-reh-HOOSH
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek

Cross Reference

1 இராஜாக்கள் 8:63
சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள்.

2 நாளாகமம் 30:24
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.

1 நாளாகமம் 29:3
இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன்.

2 நாளாகமம் 7:8
அக்காலத்தில்தானே சாலொமோனும் ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து,

2 நாளாகமம் 31:3
ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்கதனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான.

ஏசாயா 32:8
தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான்.

எசேக்கியேல் 45:17
இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.


Tags வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும் அவர்கள் இலக்கத்தின்படியே பஸ்காபலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் வெள்ளாட்டுக்குட்டிகளையும் மூவாயிரம் காளைகளையும் ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான்
2 Chronicles 35:7 in Tamil Concordance 2 Chronicles 35:7 in Tamil Interlinear 2 Chronicles 35:7 in Tamil Image