2 நாளாகமம் 34:4
அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,
Tamil Indian Revised Version
அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு சிலைகளையும் வெட்டப்பட்ட சிலைகளையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்கு பலியிட்டவர்களுடைய கல்லறைகளின்மேல் தூவி,
Tamil Easy Reading Version
பாகால் தெய்வங்களான எல்லா பலி பீடங்களையும் ஜனங்கள் உடைத்தனர். அவர்கள் யோசியாவின் முன்னிலையிலேயே இதனைச் செய்தனர். பிறகு ஜனங்களின் முன்னே உயரமாய் நின்றிருந்த நறுமணப் பொருட்களை எரிக்கும் பீடங்களை யோசியா இடித்தான். செதுக்கப்பட்ட விக்கிரகங்களையும், வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும்Ԕஅவன் உடைத்தான். அவன் அவற்றைத் தூளாக்கி, பாகால் தெய்வங்களை தொழுதுகொண்டு மரித்துப்போனவர்களின் கல்லறைகள் மீது தூவினான்.
Thiru Viviliam
அவர் தம் மேற்பார்வையில் பாகாலின் பலிபீடங்களை உடைத்தெறிந்தனர்; அதற்கு மேலிருந்த சிலைகளை அவர் உடைத்தார். மேலும், அசேராக் கம்பங்களையும், செதுக்கப்பட்டனவும் வார்க்கப்பட்டனவுமாகிய சிலைகளையும் தூள்தூளாக்கி, அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளிலேயே வீசியெறிந்தார்.
King James Version (KJV)
And they brake down the altars of Baalim in his presence; and the images, that were on high above them, he cut down; and the groves, and the carved images, and the molten images, he brake in pieces, and made dust of them, and strewed it upon the graves of them that had sacrificed unto them.
American Standard Version (ASV)
And they brake down the altars of the Baalim in his presence; and the sun-images that were on high above them he hewed down; and the Asherim, and the graven images, and the molten images, he brake in pieces, and made dust of them, and strewed it upon the graves `of them’ that had sacrificed unto them.
Bible in Basic English (BBE)
He had the altars of the Baals broken down, while he himself was present; and the sun-images which were placed on high over them he had cut down; and the pillars of wood and the metal images he had broken up and crushed to dust, dropping the dust over the resting-places of the dead who had made offerings to them.
Darby English Bible (DBY)
And they broke down the altars of the Baals in his presence; and the sun-pillars that were on high above them he cut down; and the Asherahs and the graven images and the molten images he broke in pieces, and made dust [of them] and strewed it upon the graves of those that had sacrificed to them;
Webster’s Bible (WBT)
And they broke down the altars of Baalim in his presence; and the images, that were on high above them, he cut down; and the groves, and the carved images, and the molten images, he broke in pieces, and made dust of them and strewed it upon the graves of them that had sacrificed to them.
World English Bible (WEB)
They broke down the altars of the Baals in his presence; and the sun-images that were on high above them he hewed down; and the Asherim, and the engraved images, and the molten images, he broke in pieces, and made dust of them, and strewed it on the graves [of those] who had sacrificed to them.
Young’s Literal Translation (YLT)
And they break down before him the altars of the Baalim, and the images that `are’ on high above them he hath cut down, and the shrines, and the graven images, and the molten images, he hath broken and beaten small, and streweth on the surface of the graves of those sacrificing to them,
2 நாளாகமம் 2 Chronicles 34:4
அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி,
And they brake down the altars of Baalim in his presence; and the images, that were on high above them, he cut down; and the groves, and the carved images, and the molten images, he brake in pieces, and made dust of them, and strewed it upon the graves of them that had sacrificed unto them.
| And they brake down | וַיְנַתְּצ֣וּ | waynattĕṣû | vai-na-teh-TSOO |
| לְפָנָ֗יו | lĕpānāyw | leh-fa-NAV | |
| the altars | אֵ֚ת | ʾēt | ate |
| of Baalim | מִזְבְּח֣וֹת | mizbĕḥôt | meez-beh-HOTE |
| in his presence; | הַבְּעָלִ֔ים | habbĕʿālîm | ha-beh-ah-LEEM |
| and the images, | וְהַֽחַמָּנִ֛ים | wĕhaḥammānîm | veh-ha-ha-ma-NEEM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were on high | לְמַ֥עְלָה | lĕmaʿlâ | leh-MA-la |
| above | מֵֽעֲלֵיהֶ֖ם | mēʿălêhem | may-uh-lay-HEM |
| them, he cut down; | גִּדֵּ֑עַ | giddēaʿ | ɡee-DAY-ah |
| and the groves, | וְ֠הָֽאֲשֵׁרִים | wĕhāʾăšērîm | VEH-ha-uh-shay-reem |
| and the carved images, | וְהַפְּסִלִ֤ים | wĕhappĕsilîm | veh-ha-peh-see-LEEM |
| and the molten images, | וְהַמַּסֵּכוֹת֙ | wĕhammassēkôt | veh-ha-ma-say-HOTE |
| he brake in pieces, | שִׁבַּ֣ר | šibbar | shee-BAHR |
| and made dust | וְהֵדַ֔ק | wĕhēdaq | veh-hay-DAHK |
| of them, and strowed | וַיִּזְרֹק֙ | wayyizrōq | va-yeez-ROKE |
| it upon | עַל | ʿal | al |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| the graves | הַקְּבָרִ֔ים | haqqĕbārîm | ha-keh-va-REEM |
| of them that had sacrificed | הַזֹּֽבְחִ֖ים | hazzōbĕḥîm | ha-zoh-veh-HEEM |
| unto them. | לָהֶֽם׃ | lāhem | la-HEM |
Tags அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள் அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி விக்கிரத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி
2 Chronicles 34:4 in Tamil Concordance 2 Chronicles 34:4 in Tamil Interlinear 2 Chronicles 34:4 in Tamil Image