2 நாளாகமம் 33:19
அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
Tamil Indian Revised Version
அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
Tamil Easy Reading Version
மனாசேயின் வேண்டுதல்களும், அதனைக் கேட்டு தேவன் எப்படி வருத்தப்பட்டார் என்பதும் 'தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில்' எழுதப்பட்டுள்ளது. இதில் பணிவதற்கு முன் அவன் செய்த தவறுகளும், பாவங்களும், அவன் கட்டிய மேடைகளும், விக்கிரக தோப்புகளைபற்றியும் எழுதப்பட்டுள்ளன.
Thiru Viviliam
அவனது மன்றாட்டு, அதற்கு ஆண்டவர் செவிகொடுத்த பாங்கு, அவன் பாவங்கள், பற்றுறுதியற்ற தன்மை ஆகியவை பற்றியும், அவன் தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் நிறுவிய இடங்கள் பற்றியும் ஓசாய் என்பவரது குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
King James Version (KJV)
His prayer also, and how God was intreated of him, and all his sins, and his trespass, and the places wherein he built high places, and set up groves and graven images, before he was humbled: behold, they are written among the sayings of the seers.
American Standard Version (ASV)
His prayer also, and how `God’ was entreated of him, and all his sin and his trespass, and the places wherein he built high places, and set up the Asherim and the graven images, before he humbled himself: behold, they are written in the history of Hozai.
Bible in Basic English (BBE)
And the prayer which he made to God, and how God gave him an answer, and all his sin and his wrongdoing, and the places where he made high places and put up pillars of wood and images, before he put away his pride, are recorded in the history of the seers.
Darby English Bible (DBY)
And his prayer, and [how God] was intreated of him, and all his sin and his unfaithfulness, and the places in which he built high places, and set up Asherahs and graven images, before he was humbled, behold, they are written among the words of Hozai.
Webster’s Bible (WBT)
His prayer also, and how God was entreated by him, and all his sin, and his trespass, and the places in which he built high places, and set up groves and graven images, before he was humbled: behold, they are written among the sayings of the seers.
World English Bible (WEB)
His prayer also, and how [God] was entreated of him, and all his sin and his trespass, and the places in which he built high places, and set up the Asherim and the engraved images, before he humbled himself: behold, they are written in the history of Hozai.
Young’s Literal Translation (YLT)
and his prayer, and his entreaty, and all his sin, and his trespass, and the places in which he had built high places, and established the shrines and the graven images before his being humbled, lo, they are written beside the matters of Hozai.
2 நாளாகமம் 2 Chronicles 33:19
அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது.
His prayer also, and how God was intreated of him, and all his sins, and his trespass, and the places wherein he built high places, and set up groves and graven images, before he was humbled: behold, they are written among the sayings of the seers.
His prayer | וּתְפִלָּת֣וֹ | ûtĕpillātô | oo-teh-fee-la-TOH |
intreated was God how and also, | וְהֵֽעָתֶר | wĕhēʿāter | veh-HAY-ah-ter |
of him, and all | לוֹ֮ | lô | loh |
sin, his | וְכָל | wĕkāl | veh-HAHL |
and his trespass, | חַטָּאת֣וֹ | ḥaṭṭāʾtô | ha-ta-TOH |
places the and | וּמַעְלוֹ֒ | ûmaʿlô | oo-ma-LOH |
wherein | וְהַמְּקֹמ֗וֹת | wĕhammĕqōmôt | veh-ha-meh-koh-MOTE |
he built | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
places, high | בָּנָ֨ה | bānâ | ba-NA |
and set up | בָהֶ֤ם | bāhem | va-HEM |
groves | בָּמוֹת֙ | bāmôt | ba-MOTE |
images, graven and | וְהֶֽעֱמִיד֙ | wĕheʿĕmîd | veh-heh-ay-MEED |
before | הָֽאֲשֵׁרִ֣ים | hāʾăšērîm | ha-uh-shay-REEM |
humbled: was he | וְהַפְּסִלִ֔ים | wĕhappĕsilîm | veh-ha-peh-see-LEEM |
behold, | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
they are written | הִכָּֽנְע֑וֹ | hikkānĕʿô | hee-ka-neh-OH |
among | הִנָּ֣ם | hinnām | hee-NAHM |
the sayings | כְּתוּבִ֔ים | kĕtûbîm | keh-too-VEEM |
of the seers. | עַ֖ל | ʿal | al |
דִּבְרֵ֥י | dibrê | deev-RAY | |
חוֹזָֽי׃ | ḥôzāy | hoh-ZAI |
2 நாளாகமம் 33:19 in English
Tags அவனுடைய விண்ணப்பமும் அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும் அவன் தன்னைத் தாழ்த்தினதற்குமுன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும் அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும் ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது
2 Chronicles 33:19 in Tamil Concordance 2 Chronicles 33:19 in Tamil Interlinear 2 Chronicles 33:19 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 33