2 நாளாகமம் 29:25
அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது.
Tamil Indian Revised Version
தைரியமாக இரு; நாம் நம்முடைய மக்களுக்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் நம்முடைய பெலத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Tamil Easy Reading Version
நாம் நமது ஜனங்களுக்காகவும் தேவனுடைய நகரங்களுக்காகவும் போராடும்போது பலமாகவும், தைரிய மாகவும் இருக்கவேண்டும். தனக்குச் சரி என்று எண்ணுவதைக் கர்த்தர் செய்வார்!” என்றான்.
Thiru Viviliam
மனஉறுதியுடன் இரு! நம் மக்களுக்காகவும் கடவுளின் நகர்களுக்காகவும் வலிமையுடன் போராடுவோம். ஆண்டவர் தமக்கு நலமாய்த் தோன்றுவதைச் செய்வாராக!” என்றார்.⒫
King James Version (KJV)
Be of good courage, and let us behave ourselves valiantly for our people, and for the cities of our God: and let the LORD do that which is good in his sight.
American Standard Version (ASV)
Be of good courage, and let us play the man for our people, and for the cities of our God: and Jehovah do that which seemeth him good.
Bible in Basic English (BBE)
Take heart, and let us be strong for our people and for the towns of our God; and may the Lord do what seems good to him.
Darby English Bible (DBY)
Be strong, and let us shew ourselves valiant for our people, and for the cities of our God; and Jehovah will do what is good in his sight.
Webster’s Bible (WBT)
Be of good courage, and let us behave ourselves valiantly for our people, and for the cities of our God: and let the LORD do that which is good in his sight.
World English Bible (WEB)
Be of good courage, and let us play the man for our people, and for the cities of our God: and Yahweh do that which seems him good.
Young’s Literal Translation (YLT)
be strong, and we strengthen ourselves, for our people, and for the cities of our God, and Jehovah doth that which is good in His eyes.’
1 நாளாகமம் 1 Chronicles 19:13
தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Be of good courage, and let us behave ourselves valiantly for our people, and for the cities of our God: and let the LORD do that which is good in his sight.
Be of good courage, | חֲזַ֤ק | ḥăzaq | huh-ZAHK |
valiantly ourselves behave us let and | וְנִֽתְחַזְּקָה֙ | wĕnitĕḥazzĕqāh | veh-nee-teh-ha-zeh-KA |
for | בְּעַד | bĕʿad | beh-AD |
our people, | עַמֵּ֔נוּ | ʿammēnû | ah-MAY-noo |
and for | וּבְעַ֖ד | ûbĕʿad | oo-veh-AD |
cities the | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
of our God: | אֱלֹהֵ֑ינוּ | ʾĕlōhênû | ay-loh-HAY-noo |
and let the Lord | וַֽיהוָ֔ה | wayhwâ | vai-VA |
do | הַטּ֥וֹב | haṭṭôb | HA-tove |
that which is good | בְּעֵינָ֖יו | bĕʿênāyw | beh-ay-NAV |
in his sight. | יַֽעֲשֶֽׂה׃ | yaʿăśe | YA-uh-SEH |
2 நாளாகமம் 29:25 in English
Tags அவன் தாவீதும் ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான் இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது
2 Chronicles 29:25 in Tamil Concordance 2 Chronicles 29:25 in Tamil Interlinear 2 Chronicles 29:25 in Tamil Image
Read Full Chapter : 2 Chronicles 29