2 நாளாகமம் 23:21
தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள், அத்தாலியாளை பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.
Tamil Indian Revised Version
தேசத்து மக்களெல்லோரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமைதலானது.
Tamil Easy Reading Version
யூதாவிலுள்ள ஜனங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். எருசலேம் நகரம் சமாதானமடைந்தது. ஏனென்றால் அத்தாலியாள் வாளால் கொல்லப்பட்டாள்.
Thiru Viviliam
நாட்டு மக்கள் எல்லாரும் மகிழ்ந்தனர். அத்தலியா வாளுக்கு இரையாகி மாண்டபின், நகரில் அமைதி நிலவிற்று.
King James Version (KJV)
And all the people of the land rejoiced: and the city was quiet, after that they had slain Athaliah with the sword.
American Standard Version (ASV)
So all the people of the land rejoiced, and the city was quiet. And Athaliah they had slain with the sword.
Bible in Basic English (BBE)
So all the people of the land were glad and the town was quiet, for they had put Athaliah to death with the sword.
Darby English Bible (DBY)
And all the people of the land rejoiced, and the city was quiet; and they had slain Athaliah with the sword.
Webster’s Bible (WBT)
And all the people of the land rejoiced: and the city was quiet, after they had slain Athaliah with the sword.
World English Bible (WEB)
So all the people of the land rejoiced, and the city was quiet. Athaliah they had slain with the sword.
Young’s Literal Translation (YLT)
And all the people of the land rejoice, and the city hath been quiet, and Athaliah they have put to death by the sword.
2 நாளாகமம் 2 Chronicles 23:21
தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள், அத்தாலியாளை பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.
And all the people of the land rejoiced: and the city was quiet, after that they had slain Athaliah with the sword.
| וַיִּשְׂמְח֥וּ | wayyiśmĕḥû | va-yees-meh-HOO | |
| כָל | kāl | hahl | |
| עַם | ʿam | am | |
| הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets | |
| וְהָעִ֣יר | wĕhāʿîr | veh-ha-EER | |
| שָׁקָ֑טָה | šāqāṭâ | sha-KA-ta | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| עֲתַלְיָ֖הוּ | ʿătalyāhû | uh-tahl-YA-hoo | |
| הֵמִ֥יתוּ | hēmîtû | hay-MEE-too | |
| בֶחָֽרֶב׃ | beḥāreb | veh-HA-rev |
Cross Reference
2 இராஜாக்கள் 11:20
தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.
சங்கீதம் 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
நீதிமொழிகள் 11:10
நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கம்பீரம் உண்டாகும்.
வெளிப்படுத்தின விசேஷம் 18:20
பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான்.
வெளிப்படுத்தின விசேஷம் 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Tags தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள் அத்தாலியாளை பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று
2 Chronicles 23:21 in Tamil Concordance 2 Chronicles 23:21 in Tamil Interlinear 2 Chronicles 23:21 in Tamil Image