2 நாளாகமம் 21:6
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Tamil Indian Revised Version
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் மகள் அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் அரசர்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் மகளை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான்.
Thiru Viviliam
அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலேயே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போலவே செய்து வந்தான். ஏனெனில், ஆகாபின் மகளே அவனுக்கு மனைவியாயிருந்தாள். எனவே, அவன் ஆண்டவர் பார்வையில் தீயன செய்துவந்தான்.
King James Version (KJV)
And he walked in the way of the kings of Israel, like as did the house of Ahab: for he had the daughter of Ahab to wife: and he wrought that which was evil in the eyes of the LORD.
American Standard Version (ASV)
And he walked in the way of the kings of Israel, as did the house of Ahab; for he had the daughter of Ahab to wife: and he did that which was evil in the sight of Jehovah.
Bible in Basic English (BBE)
He went in the ways of the kings of Israel, and did as the family of Ahab did, for the daughter of Ahab was his wife; and he did evil in the eyes of the Lord.
Darby English Bible (DBY)
And he walked in the way of the kings of Israel, as did the house of Ahab, for the daughter of Ahab was his wife; and he did evil in the sight of Jehovah.
Webster’s Bible (WBT)
And he walked in the way of the kings of Israel, as did the house of Ahab: for he had the daughter of Ahab for a wife: and he wrought that which was evil in the eyes of the LORD.
World English Bible (WEB)
He walked in the way of the kings of Israel, as did the house of Ahab; for he had the daughter of Ahab as wife: and he did that which was evil in the sight of Yahweh.
Young’s Literal Translation (YLT)
and he walketh in the way of the kings of Israel, as did the house of Ahab, for a daughter of Ahab hath been to him for a wife, and he doth the evil thing in the eyes of Jehovah,
2 நாளாகமம் 2 Chronicles 21:6
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
And he walked in the way of the kings of Israel, like as did the house of Ahab: for he had the daughter of Ahab to wife: and he wrought that which was evil in the eyes of the LORD.
| וַיֵּ֜לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| בְּדֶ֣רֶךְ׀ | bĕderek | beh-DEH-rek | |
| מַלְכֵ֣י | malkê | mahl-HAY | |
| יִשְׂרָאֵ֗ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER | |
| עָשׂוּ֙ | ʿāśû | ah-SOO | |
| בֵּ֣ית | bêt | bate | |
| אַחְאָ֔ב | ʾaḥʾāb | ak-AV | |
| כִּ֚י | kî | kee | |
| בַּת | bat | baht | |
| אַחְאָ֔ב | ʾaḥʾāb | ak-AV | |
| הָ֥יְתָה | hāyĕtâ | HA-yeh-ta | |
| לּ֖וֹ | lô | loh | |
| אִשָּׁ֑ה | ʾiššâ | ee-SHA | |
| וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as | |
| הָרַ֖ע | hāraʿ | ha-RA | |
| בְּעֵינֵ֥י | bĕʿênê | beh-ay-NAY | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
Cross Reference
2 நாளாகமம் 18:1
யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து,
1 இராஜாக்கள் 12:28
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,
2 இராஜாக்கள் 8:18
அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
1 இராஜாக்கள் 16:25
உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கேடாய் நடந்து,
2 நாளாகமம் 22:2
அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.
நெகேமியா 13:25
அவர்களையும் நான் கடிந்துகொண்டு அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி:
Tags அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான் ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள் அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்
2 Chronicles 21:6 in Tamil Concordance 2 Chronicles 21:6 in Tamil Interlinear 2 Chronicles 21:6 in Tamil Image