Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 21:18 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 21 2 Chronicles 21:18

2 நாளாகமம் 21:18
இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

Tamil Indian Revised Version
இவைகள் எல்லாவற்றிற்கும் பிறகு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.

Tamil Easy Reading Version
இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாதԔஅளவிற்கு இருந்தது.

Thiru Viviliam
இதுதவிர, தீராத குடல் நோயினால் ஆண்டவர் அவனை வாட்டி வதைத்தார்.

2 Chronicles 21:172 Chronicles 212 Chronicles 21:19

King James Version (KJV)
And after all this the LORD smote him in his bowels with an incurable disease.

American Standard Version (ASV)
And after all this Jehovah smote him in his bowels with an incurable disease.

Bible in Basic English (BBE)
And after all this the Lord sent on him a disease of the stomach from which it was impossible for him to be made well.

Darby English Bible (DBY)
And after all this, Jehovah smote him in his bowels with an incurable sickness.

Webster’s Bible (WBT)
And after all this the LORD smote him in his bowels with an incurable disease.

World English Bible (WEB)
After all this Yahweh struck him in his bowels with an incurable disease.

Young’s Literal Translation (YLT)
And after all this hath Jehovah plagued him in his bowels by a disease for which there is no healing,

2 நாளாகமம் 2 Chronicles 21:18
இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்.
And after all this the LORD smote him in his bowels with an incurable disease.

וְאַֽחֲרֵ֖יwĕʾaḥărêveh-ah-huh-RAY
כָּלkālkahl
זֹ֑אתzōtzote
נְגָפ֨וֹnĕgāpôneh-ɡa-FOH
יְהוָ֧ה׀yĕhwâyeh-VA
בְּמֵעָ֛יוbĕmēʿāywbeh-may-AV
לָֽחֳלִ֖יlāḥŏlîla-hoh-LEE
לְאֵ֥יןlĕʾênleh-ANE
מַרְפֵּֽא׃marpēʾmahr-PAY

Cross Reference

2 நாளாகமம் 21:15
நீயோ உனக்கு உண்டாகும் குடல்நோயினால் உன் குடல்கள் நாளுக்கு நாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது.

2 இராஜாக்கள் 9:29
இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.


Tags இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார்
2 Chronicles 21:18 in Tamil Concordance 2 Chronicles 21:18 in Tamil Interlinear 2 Chronicles 21:18 in Tamil Image