Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 2:14 in Tamil

2 Chronicles 2:14 Bible 2 Chronicles 2 Chronicles 2

2 நாளாகமம் 2:14
அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.


2 நாளாகமம் 2:14 in English

avan Thaannin Kumaaraththikalil Oru Sthireeyin Kumaaran; Avan Thakappan Theeru Thaesaththaan; Avan Ponniluma, Velliyilum, Vennkalaththilum, Irumpilum, Karkalilum, Marangalilum, Iraththaamparanoolilum Ilaneelanoolilum Melliyanoolilum Sivappunoolilum Vaelaiseyyavum, Sakalavithak Koththuvaelai Seyyavum, Ennenna Seyyavaenndumentu Avanukkuch Sollappadumo, Avaikalaiyellaam Ummidaththilulla Nipunarodum, Ummutaiya Thakappanaakiya Thaaveethu Ennum En Aanndavanin Nipunarodungaூda Yookiththuch Seyyavum Arinthavan.


Tags அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன் அவன் தகப்பன் தீரு தேசத்தான் அவன் பொன்னிலும வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் கற்களிலும் மரங்களிலும் இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும் சகலவிதக் கொத்துவேலை செய்யவும் என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும் உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்
2 Chronicles 2:14 in Tamil Concordance 2 Chronicles 2:14 in Tamil Interlinear 2 Chronicles 2:14 in Tamil Image

Read Full Chapter : 2 Chronicles 2