Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 19:8 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 19 2 Chronicles 19:8

2 நாளாகமம் 19:8
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,

Tamil Indian Revised Version
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியர்களிலும், ஆசாரியர்களிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக்குறித்தும் விவாதக் காரியங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,

Tamil Easy Reading Version
எருசலேமில், யோசபாத் சில லேவியர்களையும் ஆசாரியர்களையும், இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் சிலரையும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் எருசலேமில் உள்ள ஜனங்களின் சிக்கல்களை தேவனுடைய சட்டத்தால் சரி செய்யவேண்டும்.

Thiru Viviliam
மேலும், ஆண்டவருக்கடுத்த காரியங்களில் நீதி வழங்கவும், மற்ற வழக்குகளைத் தீர்க்கவும் யோசபாத்து சில லேவியரையும் குருக்களையும் இஸ்ரயேல் குடும்பத்தலைவர்களையும் எருசலேமில் ஏற்படுத்தினார். அவர்கள் எருசலேமில் வாழ்ந்தனர்.

2 Chronicles 19:72 Chronicles 192 Chronicles 19:9

King James Version (KJV)
Moreover in Jerusalem did Jehoshaphat set of the Levites, and of the priests, and of the chief of the fathers of Israel, for the judgment of the LORD, and for controversies, when they returned to Jerusalem.

American Standard Version (ASV)
Moreover in Jerusalem did Jehoshaphat set of the Levites and the priests, and of the heads of the fathers’ `houses’ of Israel, for the judgment of Jehovah, and for controversies. And they returned to Jerusalem.

Bible in Basic English (BBE)
Then in Jerusalem he gave authority to certain of the Levites and the priests and the heads of families of Israel to give decisions for the Lord, and in the causes of those living in Jerusalem.

Darby English Bible (DBY)
— And moreover in Jerusalem did Jehoshaphat set some of the Levites and priests, and of the chief fathers of Israel, for the judgment of Jehovah and for causes. — And they returned to Jerusalem.

Webster’s Bible (WBT)
Moreover, in Jerusalem did Jehoshaphat set of the Levites, and of the priests, and of the chief of the fathers of Israel, for the judgment of the LORD, and for controversies, when they returned to Jerusalem.

World English Bible (WEB)
Moreover in Jerusalem did Jehoshaphat set of the Levites and the priests, and of the heads of the fathers’ [houses] of Israel, for the judgment of Yahweh, and for controversies. They returned to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And also in Jerusalem hath Jehoshaphat appointed of the Levites, and of the priests, and of the heads of the fathers of Israel, for the judgment of Jehovah, and for strife; and they turn back to Jerusalem,

2 நாளாகமம் 2 Chronicles 19:8
அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து,
Moreover in Jerusalem did Jehoshaphat set of the Levites, and of the priests, and of the chief of the fathers of Israel, for the judgment of the LORD, and for controversies, when they returned to Jerusalem.

וְגַ֣םwĕgamveh-ɡAHM
בִּ֠ירֽוּשָׁלִַםbîrûšālaimBEE-roo-sha-la-eem
הֶֽעֱמִ֨ידheʿĕmîdheh-ay-MEED
יְהֽוֹשָׁפָ֜טyĕhôšāpāṭyeh-hoh-sha-FAHT
מִןminmeen
הַלְוִיִּ֣םhalwiyyimhahl-vee-YEEM
וְהַכֹּֽהֲנִ֗יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
וּמֵֽרָאשֵׁ֤יûmērāʾšêoo-may-ra-SHAY
הָֽאָבוֹת֙hāʾābôtha-ah-VOTE
לְיִשְׂרָאֵ֔לlĕyiśrāʾēlleh-yees-ra-ALE
לְמִשְׁפַּ֥טlĕmišpaṭleh-meesh-PAHT
יְהוָ֖הyĕhwâyeh-VA
וְלָרִ֑יבwĕlārîbveh-la-REEV
וַיָּשֻׁ֖בוּwayyāšubûva-ya-SHOO-voo
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM

Cross Reference

2 நாளாகமம் 17:8
இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான்.

யாத்திராகமம் 18:19
இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

உபாகமம் 17:8
உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய்,

உபாகமம் 21:5
உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.

உபாகமம் 25:1
மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.

1 நாளாகமம் 23:4
அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியகாரருமாயிருக்கவேண்டும் என்றும்,

1 நாளாகமம் 26:29
இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.


Tags அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது யோசபாத் லேவியரிலும் ஆசாரியரிலும் இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும் சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக் குறித்தும் விவாதவிஷயங்களைக்குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து
2 Chronicles 19:8 in Tamil Concordance 2 Chronicles 19:8 in Tamil Interlinear 2 Chronicles 19:8 in Tamil Image