2 Chronicles 19:10 Image in Tamil
நானாவிதஇரத்தப்பழிச்சங்கதிகளும்,பிரமாணத்திற்கும்,கற்பனைக்கும்,கட்டளைகளுக்கும்,நியாயங்களுக்கும்அடுத்தநானாவிதவழக்குச்சங்கதிகளும்,தங்கள்பட்டணங்களிலேகுடியிருக்கிறஉங்கள்சகோதரரிடத்திலிருந்துஉங்களிடத்தில்வரும்போது,அவர்கள்கர்த்தருக்குநேரஸ்தராகாதபடிக்கும்,உங்கள்மேலும்உங்கள்சகோதரர்மேலும்கடுங்கோபம்வராதபடிக்கும்,நீங்கள்அவர்களைஎச்சரியுங்கள்;நீங்கள்இப்படிச்செய்தால்நேரஸ்தராகமாட்டீர்கள்.