Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 11:2 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 11 2 Chronicles 11:2

2 நாளாகமம் 11:2
தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:

Tamil Indian Revised Version
தேவனுடைய மனிதனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி. அவர் சொன்னது:

Tamil Easy Reading Version
ஆனால் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தி செமாயாவிற்கு வந்தது. அவன் தேவனுடைய மனிதன். கர்த்தர் அவனிடம்,

Thiru Viviliam
அப்போது கடவுளின் மனிதரான செமாயாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:

2 Chronicles 11:12 Chronicles 112 Chronicles 11:3

King James Version (KJV)
But the word of the LORD came to Shemaiah the man of God, saying,

American Standard Version (ASV)
But the word of Jehovah came to Shemaiah the man of God, saying,

Bible in Basic English (BBE)
But the word of the Lord came to Shemaiah, the man of God, saying,

Darby English Bible (DBY)
But the word of Jehovah came to Shemaiah the man of God, saying,

Webster’s Bible (WBT)
But the word of the LORD came to Shemaiah the man of God, saying,

World English Bible (WEB)
But the word of Yahweh came to Shemaiah the man of God, saying,

Young’s Literal Translation (YLT)
And a word of Jehovah is unto Shemaiah, a man of God, saying,

2 நாளாகமம் 2 Chronicles 11:2
தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது:
But the word of the LORD came to Shemaiah the man of God, saying,

וַֽיְהִי֙wayhiyva-HEE
דְּבַרdĕbardeh-VAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
אֶלʾelel
שְׁמַעְיָ֥הוּšĕmaʿyāhûsheh-ma-YA-hoo
אִישׁʾîšeesh
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE

Cross Reference

2 நாளாகமம் 12:15
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

உபாகமம் 33:1
தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது:

1 சாமுவேல் 2:27
தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி,

1 இராஜாக்கள் 12:22
தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:

2 நாளாகமம் 8:14
அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்து சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான்.

2 நாளாகமம் 12:5
அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும் சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி நீங்கள் என்னைவிட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

1 தீமோத்தேயு 6:11
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.


Tags தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி அவர் சொன்னது
2 Chronicles 11:2 in Tamil Concordance 2 Chronicles 11:2 in Tamil Interlinear 2 Chronicles 11:2 in Tamil Image