Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 Chronicles 1:8 in Tamil

Home Bible 2 Chronicles 2 Chronicles 1 2 Chronicles 1:8

2 நாளாகமம் 1:8
சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப்பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்.

Tamil Indian Revised Version
சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவனுடைய இடத்திலே ராஜாவாக்கினீர்.

Tamil Easy Reading Version
சாலொமோன் தேவனிடம், “என் தந்தையான தாவீதிடம் நீர் மிகவும் கருணையோடு இருந்தீர். என் தந்தையின் இடத்திற்கு என்னைப் புதிய அரசனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்.

Thiru Viviliam
அதற்குச் சாலமோன் கடவுளை நோக்கி, “என் தந்தை தாவீதுக்கு மாபேரன்பு காட்டினீர்; அவருக்குப் பின் நீர் என்னை அரியணையில் அமர்த்தியிருக்கிறீர்.

2 Chronicles 1:72 Chronicles 12 Chronicles 1:9

King James Version (KJV)
And Solomon said unto God, Thou hast showed great mercy unto David my father, and hast made me to reign in his stead.

American Standard Version (ASV)
And Solomon said unto God, Thou hast showed great lovingkindness unto David my father, and hast made me king in his stead.

Bible in Basic English (BBE)
And Solomon said to God, Great was your mercy to David my father, and you have made me king in his place.

Darby English Bible (DBY)
And Solomon said to God, Thou hast shewn unto David my father great loving-kindness, and hast made me king in his stead.

Webster’s Bible (WBT)
And Solomon said to God, Thou hast shown great mercy to David my father, and hast made me to reign in his stead.

World English Bible (WEB)
Solomon said to God, You have shown great loving kindness to David my father, and have made me king in his place.

Young’s Literal Translation (YLT)
And Solomon saith to God, `Thou hast done with David my father great kindness, and hast caused me to reign in his stead.

2 நாளாகமம் 2 Chronicles 1:8
சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப்பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்.
And Solomon said unto God, Thou hast showed great mercy unto David my father, and hast made me to reign in his stead.

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
שְׁלֹמֹה֙šĕlōmōhsheh-loh-MOH
לֵֽאלֹהִ֔יםlēʾlōhîmlay-loh-HEEM
אַתָּ֗הʾattâah-TA
עָשִׂ֛יתָʿāśîtāah-SEE-ta
עִםʿimeem
דָּוִ֥ידdāwîdda-VEED
אָבִ֖יʾābîah-VEE
חֶ֣סֶדḥesedHEH-sed
גָּד֑וֹלgādôlɡa-DOLE
וְהִמְלַכְתַּ֖נִיwĕhimlaktanîveh-heem-lahk-TA-nee
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV

Cross Reference

1 நாளாகமம் 28:5
கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு,

2 சாமுவேல் 7:8
இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,

2 சாமுவேல் 12:7
அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,

2 சாமுவேல் 22:51
தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

1 நாளாகமம் 29:23
அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே, கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள்.

சங்கீதம் 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

சங்கீதம் 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.

சங்கீதம் 89:49
ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே?

ஏசாயா 55:3
உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.


Tags சாலொமோன் தேவனை நோக்கி தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப்பெரிய கிருபை செய்து என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்
2 Chronicles 1:8 in Tamil Concordance 2 Chronicles 1:8 in Tamil Interlinear 2 Chronicles 1:8 in Tamil Image