Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Timothy 5:8 in Tamil

Home Bible 1 Timothy 1 Timothy 5 1 Timothy 5:8

1 தீமோத்தேயு 5:8
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.

Tamil Indian Revised Version
ஒருவன் தன் சொந்த உறவினர்களையும், விசேஷமாகத் தன் குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்தால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியைவிட கெட்டவனுமாக இருப்பான்.

Tamil Easy Reading Version
ஒருவன் தன் சொந்த மக்களிடமும் அக்கறை காட்ட வேண்டும். அதைவிட முக்கியமாக அவன் தன் சொந்தக் குடும்பத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருவன் இதைச் செய்யாவிட்டால் பிறகு அவன் உண்மையான விசுவாசத்தைக் கைவிட்டவன் ஆகிறான். அவன் விசுவாசம் அற்றவனை விட மோசமானவனாகிறான்.

Thiru Viviliam
தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர்.⒫

1 Timothy 5:71 Timothy 51 Timothy 5:9

King James Version (KJV)
But if any provide not for his own, and specially for those of his own house, he hath denied the faith, and is worse than an infidel.

American Standard Version (ASV)
But if any provideth not for his own, and specially his own household, he hath denied the faith, and is worse than an unbeliever.

Bible in Basic English (BBE)
If anyone has no care for his family and those in his house, he is false to the faith, and is worse than one who has no faith.

Darby English Bible (DBY)
But if any one does not provide for his own, and specially for those of [his] house, he has denied the faith, and is worse than the unbeliever.

World English Bible (WEB)
But if anyone doesn’t provide for his own, and especially his own household, he has denied the faith, and is worse than an unbeliever.

Young’s Literal Translation (YLT)
and if any one for his own — and especially for those of the household — doth not provide, the faith he hath denied, and than an unbeliever he is worse.

1 தீமோத்தேயு 1 Timothy 5:8
ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.
But if any provide not for his own, and specially for those of his own house, he hath denied the faith, and is worse than an infidel.

if
εἰeiee
But
δέdethay
any
τιςtistees

his
τῶνtōntone
own,
ἰδίωνidiōnee-THEE-one
and
καὶkaikay
specially

μάλισταmalistaMA-lee-sta
own
τῶνtōntone
his
οἰκείωνoikeiōnoo-KEE-one
house,
οὐouoo
of
those
for
not
for
provide
προνοεῖpronoeiproh-noh-EE
the
faith,
hath
τὴνtēntane
denied
πίστινpistinPEE-steen
he
ἤρνηταιērnētaiARE-nay-tay
and
καὶkaikay
is
ἔστινestinA-steen
than
ἀπίστουapistouah-PEE-stoo
an
infidel.
worse
χείρωνcheirōnHEE-rone


Tags ஒருவன் தன் சொந்த ஜனங்களையும் விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால் அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும் அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்
1 Timothy 5:8 in Tamil Concordance 1 Timothy 5:8 in Tamil Interlinear 1 Timothy 5:8 in Tamil Image