Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Timothy 5:2 in Tamil

Home Bible 1 Timothy 1 Timothy 5 1 Timothy 5:2

1 தீமோத்தேயு 5:2
முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.

Tamil Indian Revised Version
முதிர்வயதுள்ள பெண்களைத் தாய்களைப்போலவும், வாலிபப்பெண்களை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் நினைத்து, புத்திசொல்லு.

Tamil Easy Reading Version
முதிய பெண்களைத் தாயாகக் கருது. வயது குறைந்த பெண்களை சகோதரிகளாக நினை. அவர்களை எப்பொழுதும் நல்ல முறையில் நடத்து.

Thiru Viviliam
வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு.⒫

1 Timothy 5:11 Timothy 51 Timothy 5:3

King James Version (KJV)
The elder women as mothers; the younger as sisters, with all purity.

American Standard Version (ASV)
the elder women as mothers; the younger as sisters, in all purity.

Bible in Basic English (BBE)
To the older women as to mothers, to the younger as to sisters, with a clean heart.

Darby English Bible (DBY)
elder women as mothers, younger women as sisters, with all purity.

World English Bible (WEB)
the elder women as mothers; the younger as sisters, in all purity.

Young’s Literal Translation (YLT)
aged women as mothers, younger ones as sisters — in all purity;

1 தீமோத்தேயு 1 Timothy 5:2
முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.
The elder women as mothers; the younger as sisters, with all purity.

πρεσβυτέραςpresbyterasprase-vyoo-TAY-rahs
ὡςhōsose
μητέραςmēterasmay-TAY-rahs
νεωτέραςneōterasnay-oh-TAY-rahs
ὡςhōsose
ἀδελφὰςadelphasah-thale-FAHS
ἐνenane
πάσῃpasēPA-say
ἁγνείᾳhagneiaa-GNEE-ah

Cross Reference

1 தீமோத்தேயு 4:12
உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு.

மத்தேயு 12:50
பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

யோவான் 19:26
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.

பிலிப்பியர் 4:8
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.

1 தீமோத்தேயு 5:3
உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.

2 தீமோத்தேயு 2:22
புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

1 தெசலோனிக்கேயர் 5:22
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.


Tags முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும் பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து புத்திசொல்லு
1 Timothy 5:2 in Tamil Concordance 1 Timothy 5:2 in Tamil Interlinear 1 Timothy 5:2 in Tamil Image