1 தெசலோனிக்கேயர் 5

fullscreen1 சகோதரரே இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை.

fullscreen2 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்.

fullscreen3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.

fullscreen4 சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே.

fullscreen5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.

fullscreen6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.

fullscreen7 தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.

fullscreen8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.

fullscreen9 தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார்.

fullscreen10 நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.

fullscreen11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.

fullscreen12 அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, எங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து,

fullscreen13 அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

fullscreen14 மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.

fullscreen15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள்.

fullscreen16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.

fullscreen17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.

fullscreen18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.

fullscreen19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.

fullscreen20 தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.

fullscreen21 எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.

fullscreen22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.

fullscreen23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக, உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக.

fullscreen24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார்.

fullscreen25 சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

fullscreen26 சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.

fullscreen27 இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.

fullscreen28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
அப்படியே செய்யும்படி ராஜா உத்திரவு கொடுத்தான்; அதற்கு சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்து மகன்களுடைய உடல்களையும் தூக்கிப்போட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே, அரசன் அந்த கட்டளையைக் கொடுத்தான். அந்தச் சட்டம் அடுத்த நாளும் இருந்தது. அவர்கள் ஆமானின் 10 மகன்களின் உடல்களை தொங்கவிட்டனர்.

Thiru Viviliam
அரணற்ற நகர்ப்புறச் சிற்றூர்களில் வாழ்ந்த யூதர், அதார் மாதம் பதினான்காம் நாளை விருந்துண்டு மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் அன்பளிப்பு கொடுத்துக் கொள்ளும் விழாவாக ஆக்கினர்.

எஸ்தர் 9:13எஸ்தர் 9எஸ்தர் 9:15

King James Version (KJV)
And the king commanded it so to be done: and the decree was given at Shushan; and they hanged Haman’s ten sons.

American Standard Version (ASV)
And the king commanded it so to be done: and a decree was given out in Shushan; and they hanged Haman’s ten sons.

Bible in Basic English (BBE)
And the king said that this was to be done, and the order was given out in Shushan, and the hanging of Haman’s ten sons was effected.

Darby English Bible (DBY)
And the king commanded it so to be done: and the decree was given at Shushan; and they hanged Haman’s ten sons.

Webster’s Bible (WBT)
And the king commanded it so to be done: and the decree was given at Shushan; and they hanged Haman’s ten sons.

World English Bible (WEB)
The king commanded it so to be done: and a decree was given out in Shushan; and they hanged Haman’s ten sons.

Young’s Literal Translation (YLT)
And the king saith — `to be done so;’ and a law is given in Shushan, and the ten sons of Haman they have hanged.

எஸ்தர் Esther 9:14
அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான், அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.
And the king commanded it so to be done: and the decree was given at Shushan; and they hanged Haman's ten sons.

And
the
king
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
commanded
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
so
it
לְהֵֽעָשׂ֣וֹתlĕhēʿāśôtleh-hay-ah-SOTE
to
be
done:
כֵּ֔ןkēnkane
decree
the
and
וַתִּנָּתֵ֥ןwattinnātēnva-tee-na-TANE
was
given
דָּ֖תdātdaht
at
Shushan;
בְּשׁוּשָׁ֑ןbĕšûšānbeh-shoo-SHAHN
hanged
they
and
וְאֵ֛תwĕʾētveh-ATE
Haman's
עֲשֶׂ֥רֶתʿăśeretuh-SEH-ret
ten
בְּנֵֽיbĕnêbeh-NAY
sons.
הָמָ֖ןhāmānha-MAHN
תָּלֽוּ׃tālûta-LOO