1 சாமுவேல் 4:16
அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான் தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அந்த மனிதன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
அவன், “நான் இப்போதுதான் போர்க்களத்திலிருந்து ஓடி வந்தேன்” என்றான். ஏலி அவனிடம், “மகனே! என்ன நடந்தது?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அம்மனிதன் ஏலியை நோக்கி, “நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன்” என்று சொல்ல, அதற்கு ஏலி, “மகனே! செய்தி என்ன?” என்று வினவினார்.
King James Version (KJV)
And the man said unto Eli, I am he that came out of the army, and I fled to day out of the army. And he said, What is there done, my son?
American Standard Version (ASV)
And the man said unto Eli, I am he that came out of the army, and I fled to-day out of the army. And he said, How went the matter, my son?
Bible in Basic English (BBE)
And the man said to Eli, I have come from the army and have come in flight today from the fight. And he said, How did it go, my son?
Darby English Bible (DBY)
And the man said to Eli, I am he that came out of the battle, and I have fled to-day out of the battle. And he said, What has taken place, my son?
Webster’s Bible (WBT)
And the man said to Eli, I am he that came out of the army, and I fled to-day out of the army. And he said, What is there done, my son?
World English Bible (WEB)
The man said to Eli, I am he who came out of the army, and I fled today out of the army. He said, How went the matter, my son?
Young’s Literal Translation (YLT)
And the man saith unto Eli, `I `am’ he who hath come out of the ranks, and I out of the ranks have fled to-day;’ and he saith, `What hath been the matter, my son?’
1 சாமுவேல் 1 Samuel 4:16
அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான் தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
And the man said unto Eli, I am he that came out of the army, and I fled to day out of the army. And he said, What is there done, my son?
And the man | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | הָאִ֜ישׁ | hāʾîš | ha-EESH |
unto | אֶל | ʾel | el |
Eli, | עֵלִ֗י | ʿēlî | ay-LEE |
I | אָֽנֹכִי֙ | ʾānōkiy | ah-noh-HEE |
came that he am | הַבָּ֣א | habbāʾ | ha-BA |
out of | מִן | min | meen |
the army, | הַמַּֽעֲרָכָ֔ה | hammaʿărākâ | ha-ma-uh-ra-HA |
I and | וַֽאֲנִ֕י | waʾănî | va-uh-NEE |
fled | מִן | min | meen |
to day | הַמַּֽעֲרָכָ֖ה | hammaʿărākâ | ha-ma-uh-ra-HA |
out of | נַ֣סְתִּי | nastî | NAHS-tee |
the army. | הַיּ֑וֹם | hayyôm | HA-yome |
said, he And | וַיֹּ֛אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
What | מֶֽה | me | meh |
is | הָיָ֥ה | hāyâ | ha-YA |
there done, | הַדָּבָ֖ר | haddābār | ha-da-VAHR |
my son? | בְּנִֽי׃ | bĕnî | beh-NEE |
1 சாமுவேல் 4:16 in English
Tags அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து படையிலிருந்து வந்தவன் நான் தான் இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான் அப்பொழுது அவன் என் மகனே நடந்த காரியம் என்ன என்று கேட்டான்
1 Samuel 4:16 in Tamil Concordance 1 Samuel 4:16 in Tamil Interlinear 1 Samuel 4:16 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 4