Bible

1 சாமுவேல் 25

1 Samuel 25:8 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 25:8
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

Tamil Indian Revised Version
உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபர்களுக்கு உம்முடைய கண்களிலே தயை கிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கையில் உள்ளதை உம்முடைய ஊழியக்காரர்களுக்கும், உம்முடைய மகனான தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

Tamil Easy Reading Version
உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன் தாவீதிற்காகவும் செய்” என்றான்.

Thiru Viviliam
உம் பணியாளர்களைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்வார்கள். ஆதலால், இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில், நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கும் உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க!’ எனக் கூறுங்கள்” என்று சொல்லியனுப்பினார்.⒫

Roman Transliteration
Ummutaiya vaelaikkaararaik kaelum; avarkal umakkuch solluvaarkal; aathalaal intha vaaliparukku ummutaiya kannkalilae thayaikitaikkavaenndum; nalla naalil vanthom; ummutaiya kaikku uthavuvathai ummutaiya ooliyakkaararukkum, ummutaiya kumaaranaakiya Davidkkum kodukkumpati vaenndukiraேn entu sollungal entan.

1 Samuel 25:8 in Other Translations

King James Version (KJV)
Ask thy young men, and they will show thee. Wherefore let the young men find favor in thine eyes: for we come in a good day: give, I pray thee, whatsoever cometh to thine hand unto thy servants, and to thy son David.

American Standard Version (ASV)
Ask thy young men, and they will tell thee: wherefore let the young men find favor in thine eyes; for we come in a good day: give, I pray thee, whatsoever cometh to thy hand, unto thy servants, and to thy son David.

Bible in Basic English (BBE)
If your young men are questioned they will say the same thing. So now, let my young men have grace in your eyes, for we are come at a good time; please give anything you may have by you to your servants and to your son David.

Darby English Bible (DBY)
Ask thy young men, and they will tell thee. Therefore let the young men find favour in thine eyes; for we come in a good day: give, I pray thee, what thy hand may find to thy servants, and to thy son David.

Webster's Bible (WBT)
Ask thy young men, and they will show thee. Wherefore let the young men find favor in thy eyes: for we come in a good day: give, I pray thee, whatever cometh to thy hand, to thy servants, and to thy son David.

World English Bible (WEB)
Ask your young men, and they will tell you: therefore let the young men find favor in your eyes; for we come in a good day. Please give whatever comes to your hand, to your servants, and to your son David.

Young's Literal Translation (YLT)
`Ask thy young men, and they declare to thee, and the young men find grace in thine eyes, for on a good day we have come; give, I pray thee, that which thy hand findeth, to thy servants, and to thy son, to David.'

1 சாமுவேல் 1 Samuel 25:8

உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.

Ask thy young men, and they will show thee. Wherefore let the young men find favor in thine eyes: for we come in a good day: give, I pray thee, whatsoever cometh to thine hand unto thy servants, and to thy son David.

Ask שְׁאַ֨ל šāʾal sha-AL
אֶת ʾēt ate
thy young men, נְעָרֶ֜יךָ naʿar na-AR
and they will shew וְיַגִּ֣ידוּ nāgad na-ɡAHD
לָ֗ךְ
find וְיִמְצְא֨וּ māṣāʾ ma-TSA
thee. Wherefore let the young men הַנְּעָרִ֥ים naʿar na-AR
favour חֵן֙ ḥēn hane
in thine eyes: בְּעֵינֶ֔יךָ ʿayin ah-YEEN
for כִּֽי kee
in עַל ʿal al
day: י֥וֹם yôm yome
a good ט֖וֹב ṭôb tove
we come בָּ֑נוּ bôʾ boh
give, תְּנָה nātan na-TAHN
I pray thee, נָּ֗א nāʾ na
אֵת֩ ʾēt ate
whatsoever אֲשֶׁ֨ר ʾăšer uh-SHER
cometh תִּמְצָ֤א māṣāʾ ma-TSA
to thine hand יָֽדְךָ֙ yād yahd
unto thy servants, לַֽעֲבָדֶ֔יךָ ʿebed eh-VED
and to thy son וּלְבִנְךָ֖ bēn bane
David. לְדָוִֽד׃ dāwid da-VEED



Read Full Chapter : 1 Samuel 25