1 சாமுவேல் 23:19
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
Tamil Indian Revised Version
பின்பு சீப் ஊர்க்காரர்கள் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள பாதுகாப்பான இடங்களில் ஒளிந்துகொண்டிருக்கிறான் அல்லவா?
Tamil Easy Reading Version
சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது.
Thiru Viviliam
பின்பு, சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, “தாவீது எங்கள் பகுதியில் எசிமோனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?
Title
சீப்பிலுள்ள ஜனங்கள் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கின்றனர்
King James Version (KJV)
Then came up the Ziphites to Saul to Gibeah, saying, Doth not David hide himself with us in strong holds in the wood, in the hill of Hachilah, which is on the south of Jeshimon?
American Standard Version (ASV)
Then came up the Ziphites to Saul to Gibeah, saying, Doth not David hide himself with us in the strongholds in the wood, in the hill of Hachilah, which is on the south of the desert?
Bible in Basic English (BBE)
Then the Ziphites came up to Gibeah to see Saul, and said, Is not David living secretly among us in the strong places in Horesh, in the hill of Hachilah to the south of the waste land?
Darby English Bible (DBY)
And the Ziphites came up to Saul to Gibeah, saying, Does not David hide himself with us in strongholds in the wood, on the hill of Hachilah, which is on the south of the waste?
Webster’s Bible (WBT)
Then came up the Ziphites to Saul to Gibeah, saying, Doth not David hide himself with us in strong holds in the wood, in the hill of Hachilah, which is on the south of Jeshimon?
World English Bible (WEB)
Then came up the Ziphites to Saul to Gibeah, saying, Doesn’t David hide himself with us in the strongholds in the wood, in the hill of Hachilah, which is on the south of the desert?
Young’s Literal Translation (YLT)
And the Ziphites go up unto Saul to Gibeah, saying, `Is not David hiding himself with us in fortresses, in the forest, in the height of Hachilah, which `is’ on the south of the desolate place?
1 சாமுவேல் 1 Samuel 23:19
பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா?
Then came up the Ziphites to Saul to Gibeah, saying, Doth not David hide himself with us in strong holds in the wood, in the hill of Hachilah, which is on the south of Jeshimon?
Then came up | וַיַּֽעֲל֤וּ | wayyaʿălû | va-ya-uh-LOO |
the Ziphites | זִפִים֙ | zipîm | zee-FEEM |
to | אֶל | ʾel | el |
Saul | שָׁא֔וּל | šāʾûl | sha-OOL |
to Gibeah, | הַגִּבְעָ֖תָה | haggibʿātâ | ha-ɡeev-AH-ta |
saying, | לֵאמֹ֑ר | lēʾmōr | lay-MORE |
Doth not | הֲל֣וֹא | hălôʾ | huh-LOH |
David | דָ֠וִד | dāwid | DA-veed |
hide himself | מִסְתַּתֵּ֨ר | mistattēr | mees-ta-TARE |
with | עִמָּ֤נוּ | ʿimmānû | ee-MA-noo |
holds strong in us | בַמְּצָדוֹת֙ | bammĕṣādôt | va-meh-tsa-DOTE |
in the wood, | בַּחֹ֔רְשָׁה | baḥōrĕšâ | ba-HOH-reh-sha |
in the hill | בְּגִבְעַת֙ | bĕgibʿat | beh-ɡeev-AT |
Hachilah, of | הַֽחֲכִילָ֔ה | haḥăkîlâ | ha-huh-hee-LA |
which | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
is on the south | מִימִ֥ין | mîmîn | mee-MEEN |
of Jeshimon? | הַיְשִׁימֽוֹן׃ | hayšîmôn | hai-shee-MONE |
1 சாமுவேல் 23:19 in English
Tags பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா
1 Samuel 23:19 in Tamil Concordance 1 Samuel 23:19 in Tamil Interlinear 1 Samuel 23:19 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 23