1 சாமுவேல் 20:8
ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.
Tamil Indian Revised Version
ஆகவே, உம்முடைய அடியானுக்குத் தயை செய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை செய்திருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்தால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்திற்குக் கொண்டு போகவேண்டியது என்ன என்றான்.
Tamil Easy Reading Version
எனவே தயவுச் செய்யவேண்டும். என்னோடு கர்த்தருக்கு முன்னால் ஒப்பந்தம் செய்துள்ளாய். என் மீது தவறு என்றால் என்னைக் கொல். என்னை உன் தந்தையிடம் மட்டும் அழைத்துப் போகாமல் இருக்க வேண்டும்!” என வேண்டினான்.
Thiru Viviliam
ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்?” என்றார்.⒫
King James Version (KJV)
Therefore thou shalt deal kindly with thy servant; for thou hast brought thy servant into a covenant of the LORD with thee: notwithstanding, if there be in me iniquity, slay me thyself; for why shouldest thou bring me to thy father?
American Standard Version (ASV)
Therefore deal kindly with thy servant; for thou hast brought thy servant into a covenant of Jehovah with thee: but if there be in me iniquity, slay me thyself; for why shouldest thou bring me to thy father?
Bible in Basic English (BBE)
So, then, be kind to your servant; for you have been united with your servant in an agreement made before the Lord: but if there is any wrongdoing in me, put me to death yourself; why take me to your father?
Darby English Bible (DBY)
Deal kindly then with thy servant; for thou hast brought thy servant into a covenant of Jehovah with thee; but if there be in me iniquity, slay me thyself; for why shouldest thou bring me to thy father?
Webster’s Bible (WBT)
Therefore thou shalt deal kindly with thy servant; for thou hast brought thy servant into a covenant of the LORD with thee: notwithstanding, if there is in me iniquity, slay me thyself; for why shouldst thou bring me to thy father?
World English Bible (WEB)
Therefore deal kindly with your servant; for you have brought your servant into a covenant of Yahweh with you: but if there be in me iniquity, kill me yourself; for why should you bring me to your father?
Young’s Literal Translation (YLT)
and thou hast done kindness, to thy servant, for into a covenant of Jehovah thou hast brought thy servant with thee; — and if there is in me iniquity, put thou me to death; and unto thy father, why is this — thou dost bring me in?’
1 சாமுவேல் 1 Samuel 20:8
ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்.
Therefore thou shalt deal kindly with thy servant; for thou hast brought thy servant into a covenant of the LORD with thee: notwithstanding, if there be in me iniquity, slay me thyself; for why shouldest thou bring me to thy father?
Therefore thou shalt deal | וְעָשִׂ֤יתָ | wĕʿāśîtā | veh-ah-SEE-ta |
kindly | חֶ֙סֶד֙ | ḥesed | HEH-SED |
with | עַל | ʿal | al |
thy servant; | עַבְדֶּ֔ךָ | ʿabdekā | av-DEH-ha |
for | כִּ֚י | kî | kee |
brought hast thou | בִּבְרִ֣ית | bibrît | beev-REET |
יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA | |
thy servant | הֵבֵ֥אתָ | hēbēʾtā | hay-VAY-ta |
covenant a into | אֶֽת | ʾet | et |
of the Lord | עַבְדְּךָ֖ | ʿabdĕkā | av-deh-HA |
with | עִמָּ֑ךְ | ʿimmāk | ee-MAHK |
thee: notwithstanding, if | וְאִם | wĕʾim | veh-EEM |
there be | יֶשׁ | yeš | yesh |
iniquity, me in | בִּ֤י | bî | bee |
slay | עָוֹן֙ | ʿāwōn | ah-ONE |
thyself; me | הֲמִיתֵ֣נִי | hămîtēnî | huh-mee-TAY-nee |
for | אַ֔תָּה | ʾattâ | AH-ta |
why | וְעַד | wĕʿad | veh-AD |
bring thou shouldest | אָבִ֖יךָ | ʾābîkā | ah-VEE-ha |
me to thy father? | לָמָּה | lommâ | loh-MA |
זֶּ֥ה | ze | zeh | |
תְבִיאֵֽנִי׃ | tĕbîʾēnî | teh-vee-A-nee |
1 சாமுவேல் 20:8 in English
Tags ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும் கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால் நீரே என்னைக் கொன்றுபோடும் நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான்
1 Samuel 20:8 in Tamil Concordance 1 Samuel 20:8 in Tamil Interlinear 1 Samuel 20:8 in Tamil Image
Read Full Chapter : 1 Samuel 20