Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Corinthians 15:40 in Tamil

କରିନ୍ଥୀୟ ମଣ୍ଡଳୀ ନିକଟକୁ ପାଉଲଙ୍କ ପ୍ରଥମ ପତ୍ର 15:40 Bible 1 Corinthians 1 Corinthians 15

1 கொரிந்தியர் 15:40
வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;

Tamil Indian Revised Version
வானத்திற்குரிய மேனிகளும் உண்டு, பூமிக்குரிய மேனிகளும் உண்டு; வானத்திற்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறு;

Tamil Easy Reading Version
வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது.

Thiru Viviliam
விண்ணைச் சார்ந்தவைகளுக்கு ஒரு வகையான உருவமும் மண்ணைச் சார்ந்தவைகளுக்கு இன்னொரு வகையான உருவமும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு; மண்ணைச் சார்ந்தவற்றின் அழகு வேறு.

1 Corinthians 15:391 Corinthians 151 Corinthians 15:41

King James Version (KJV)
There are also celestial bodies, and bodies terrestrial: but the glory of the celestial is one, and the glory of the terrestrial is another.

American Standard Version (ASV)
There are also celestial bodies, and bodies terrestrial: but the glory of the celestial is one, and the `glory’ of the terrestrial is another.

Bible in Basic English (BBE)
And there are bodies of heaven and bodies of earth, but the glory of the one is different from that of the other.

Darby English Bible (DBY)
And [there are] heavenly bodies, and earthly bodies: but different is the glory of the heavenly, different that of the earthly:

World English Bible (WEB)
There are also celestial bodies, and terrestrial bodies; but the glory of the celestial differs from that of the terrestrial.

Young’s Literal Translation (YLT)
and `there are’ heavenly bodies, and earthly bodies; but one `is’ the glory of the heavenly, and another that of the earthly;

1 கொரிந்தியர் 1 Corinthians 15:40
வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே;
There are also celestial bodies, and bodies terrestrial: but the glory of the celestial is one, and the glory of the terrestrial is another.

There
are
also
καὶkaikay
celestial
σώματαsōmataSOH-ma-ta
bodies,
ἐπουράνιαepouraniaape-oo-RA-nee-ah
and
καὶkaikay
bodies
σώματαsōmataSOH-ma-ta
terrestrial:
ἐπίγεια·epigeiaay-PEE-gee-ah
but
ἀλλ'allal
the
ἑτέραheteraay-TAY-ra
glory
μὲνmenmane
the
of
ay
celestial
τῶνtōntone
is

ἐπουρανίωνepouraniōnape-oo-ra-NEE-one
one,
δόξαdoxaTHOH-ksa
and
ἑτέραheteraay-TAY-ra
the
δὲdethay
glory
of
the
ay
terrestrial
τῶνtōntone
is
another.
ἐπιγείωνepigeiōnay-pee-GEE-one

1 கொரிந்தியர் 15:40 in English

vaanaththukkuriya Maenikalumunndu, Poomikkuriya Maenikalumunndu; Vaanaththukkuriya Maenikalutaiya Makimaiyum Vaerae, Poomikkuriya Maenikalutaiya Makimaiyum Vaerae;


Tags வானத்துக்குரிய மேனிகளுமுண்டு பூமிக்குரிய மேனிகளுமுண்டு வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே
1 Corinthians 15:40 in Tamil Concordance 1 Corinthians 15:40 in Tamil Interlinear 1 Corinthians 15:40 in Tamil Image

Read Full Chapter : 1 Corinthians 15