Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 6:67 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 6 1 Chronicles 6:67

1 நாளாகமம் 6:67
எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Indian Revised Version
எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

Tamil Easy Reading Version
அவர்களுக்குச் சீகேம் எனும் நகரமும் கொடுக்கப்பட்டது. இது பாதுகாப்பான நகரம். அவர்களுக்கு கேசேரும் அதைச் சுற்றிய வெளிநிலங்களும் கொடுக்கப்பட்டன.

Thiru Viviliam
அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்; எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்;

1 Chronicles 6:661 Chronicles 61 Chronicles 6:68

King James Version (KJV)
And they gave unto them, of the cities of refuge, Shechem in mount Ephraim with her suburbs; they gave also Gezer with her suburbs,

American Standard Version (ASV)
And they gave unto them the cities of refuge, Shechem in the hill-country of Ephraim with its suburbs; Gezer also with its suburbs,

Bible in Basic English (BBE)
And they gave them the town to which men might go in flight and be safe, Shechem in the hill-country of Ephraim with its outskirts, and Gezer with its outskirts,

Darby English Bible (DBY)
they gave the city of refuge, Shechem and its suburbs in mount Ephraim; and Gezer and its suburbs,

Webster’s Bible (WBT)
And they gave to them, of the cities of refuge, Shechem in mount Ephraim with its suburbs; they gave also Gezer with its suburbs,

World English Bible (WEB)
They gave to them the cities of refuge, Shechem in the hill-country of Ephraim with its suburbs; Gezer also with its suburbs,

Young’s Literal Translation (YLT)
and they give to them the cities of refuge, Shechem and its suburbs in the hill-country of Ephraim, and Gezer and its suburbs,

1 நாளாகமம் 1 Chronicles 6:67
எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
And they gave unto them, of the cities of refuge, Shechem in mount Ephraim with her suburbs; they gave also Gezer with her suburbs,

וַיִּתְּנ֨וּwayyittĕnûva-yee-teh-NOO
לָהֶ֜םlāhemla-HEM
אֶתʾetet
עָרֵ֧יʿārêah-RAY
הַמִּקְלָ֛טhammiqlāṭha-meek-LAHT
אֶתʾetet
שְׁכֶ֥םšĕkemsheh-HEM
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶׁ֖יהָmigrāšêhāmeeɡ-ra-SHAY-ha
בְּהַ֣רbĕharbeh-HAHR
אֶפְרָ֑יִםʾeprāyimef-RA-yeem
וְאֶתwĕʾetveh-ET
גֶּ֖זֶרgezerɡEH-zer
וְאֶתwĕʾetveh-ET
מִגְרָשֶֽׁיהָ׃migrāšêhāmeeɡ-ra-SHAY-ha

Cross Reference

யோசுவா 21:21
கொலைசெய்த அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,

ஆதியாகமம் 33:18
யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

ஆதியாகமம் 35:4
அப்பொழுது அவர்கள் தங்கள் கையிலிருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின் கீழே புதைத்துப்போட்டான்.

யோசுவா 12:12
எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,

யோசுவா 16:3
மேற்கே யப்லேத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும்போய் முடியும்.

யோசுவா 16:10
அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

யோசுவா 20:7
அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.

1 இராஜாக்கள் 9:16
கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான்.


Tags எவையெனில் அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும் கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்
1 Chronicles 6:67 in Tamil Concordance 1 Chronicles 6:67 in Tamil Interlinear 1 Chronicles 6:67 in Tamil Image