Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 6:43 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 6 1 Chronicles 6:43

1 நாளாகமம் 6:43
இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.

Tamil Indian Revised Version
இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.

Tamil Easy Reading Version
சீமேயி யாகாதின் மகன், யாகாத் கெர்சோமின் மகன், கெர்சோம் லேவியின் மகன்.

Thiru Viviliam
அவர் யாகாத்தின் மகன்; அவர் கேர்சோமின் மகன், அவர் லேவியின் மகன்.⒫

1 Chronicles 6:421 Chronicles 61 Chronicles 6:44

King James Version (KJV)
The son of Jahath, the son of Gershom, the son of Levi.

American Standard Version (ASV)
the son of Jahath, the son of Gershom, the son of Levi.

Bible in Basic English (BBE)
The son of Jahath, the son of Gershom, the son of Levi.

Darby English Bible (DBY)
the son of Jahath, the son of Gershom, the son of Levi.

Webster’s Bible (WBT)
The son of Jahath, the son of Gershom, the son of Levi.

World English Bible (WEB)
the son of Jahath, the son of Gershom, the son of Levi.

Young’s Literal Translation (YLT)
son of Jahath, son of Gershom, son of Levi.

1 நாளாகமம் 1 Chronicles 6:43
இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன்.
The son of Jahath, the son of Gershom, the son of Levi.

בֶּןbenben
יַ֥חַתyaḥatYA-haht
בֶּןbenben
גֵּֽרְשֹׁ֖םgērĕšōmɡay-reh-SHOME
בֶּןbenben
לֵוִֽי׃lēwîlay-VEE

Cross Reference

ஆதியாகமம் 46:11
லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

யாத்திராகமம் 2:22
அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான்.

யாத்திராகமம் 6:16
உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.

எண்ணாகமம் 3:17
லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

1 நாளாகமம் 6:1
லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

1 நாளாகமம் 6:16
லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.

1 நாளாகமம் 6:20
கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா.

1 நாளாகமம் 23:6
அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.


Tags இவன் யாகாதின் குமாரன் இவன் கெர்சோமின் குமாரன் இவன் லேவியின் குமாரன்
1 Chronicles 6:43 in Tamil Concordance 1 Chronicles 6:43 in Tamil Interlinear 1 Chronicles 6:43 in Tamil Image