1 நாளாகமம் 6:16
லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
Tamil Indian Revised Version
லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
Tamil Easy Reading Version
கெர்சோம், கோகாத், மெராரி ஆகியோர் லேவியின் மகன்கள்.
Thiru Viviliam
லேவியின் புதல்வர்: கேர்சோம், கோகாத்து, மெராரி,
Other Title
லேவியின் பிற வழிமரபினர்
King James Version (KJV)
The sons of Levi; Gershom, Kohath, and Merari.
American Standard Version (ASV)
The sons of Levi: Gershom, Kohath, and Merari.
Bible in Basic English (BBE)
The sons of Levi; Gershom, Kohath, and Merari.
Darby English Bible (DBY)
The sons of Levi: Gershom, Kohath, and Merari.
Webster’s Bible (WBT)
The sons of Levi; Gershom, Kohath, and Merari.
World English Bible (WEB)
The sons of Levi: Gershom, Kohath, and Merari.
Young’s Literal Translation (YLT)
Sons of Levi: Gershom, Kohath, and Merari.
1 நாளாகமம் 1 Chronicles 6:16
லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
The sons of Levi; Gershom, Kohath, and Merari.
| בְּנֵ֖י | bĕnê | beh-NAY | |
| לֵוִ֑י | lēwî | lay-VEE | |
| גֵּֽרְשֹׁ֕ם | gērĕšōm | ɡay-reh-SHOME | |
| קְהָ֖ת | qĕhāt | keh-HAHT | |
| וּמְרָרִֽי׃ | ûmĕrārî | oo-meh-ra-REE |
Cross Reference
யாத்திராகமம் 6:16
உற்பத்திக் கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
1 நாளாகமம் 6:1
லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
Tags லேவியின் குமாரர் கெர்சோம் கோகாத் மெராரி என்பவர்களே
1 Chronicles 6:16 in Tamil Concordance 1 Chronicles 6:16 in Tamil Interlinear 1 Chronicles 6:16 in Tamil Image