1 நாளாகமம் 4:15
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.
Tamil Indian Revised Version
எப்புன்னேயின் மகனாகிய காலேபின் மகன்கள் ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் மகன்களில் ஒருவன் கேனாஸ்.
Tamil Easy Reading Version
காலேப் எப்புன்னேயின் மகன். ஈரு, ஏலா, நாகாம் ஆகியோர் காலேபின் மகன்கள். ஏலாவின் மகன் கேனாஸ்.
Thiru Viviliam
எப்புன்னே மகன் காலேபின் புதல்வர்: ஈரு, ஏலா, நாவாம்; ஏலாவின் மகன் கெனானி.⒫
King James Version (KJV)
And the sons of Caleb the son of Jephunneh; Iru, Elah, and Naam: and the sons of Elah, even Kenaz.
American Standard Version (ASV)
And the sons of Caleb the son of Jephunneh: Iru, Elah, and Naam; and the sons of Elah; and Kenaz.
Bible in Basic English (BBE)
And the sons of Caleb, the son of Jephunneh: Iru, Elah, and Naam; and the son of Elah: Kenaz.
Darby English Bible (DBY)
— And the sons of Caleb the son of Jephunneh: Iru, Elah, and Naam; and the sons of Elah, … and Kenaz.
Webster’s Bible (WBT)
And the sons of Caleb the son of Jephunneh; Iru, Elah, and Naam: and the sons of Elah, even Kenaz.
World English Bible (WEB)
The sons of Caleb the son of Jephunneh: Iru, Elah, and Naam; and the sons of Elah; and Kenaz.
Young’s Literal Translation (YLT)
And sons of Caleb son of Jephunneh: Iru, Elah, and Naam; and sons of Elah, even Kenaz.
1 நாளாகமம் 1 Chronicles 4:15
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்.
And the sons of Caleb the son of Jephunneh; Iru, Elah, and Naam: and the sons of Elah, even Kenaz.
| וּבְנֵי֙ | ûbĕnēy | oo-veh-NAY | |
| כָּלֵ֣ב | kālēb | ka-LAVE | |
| בֶּן | ben | ben | |
| יְפֻנֶּ֔ה | yĕpunne | yeh-foo-NEH | |
| עִ֥ירוּ | ʿîrû | EE-roo | |
| אֵלָ֖ה | ʾēlâ | ay-LA | |
| וָנָ֑עַם | wānāʿam | va-NA-am | |
| וּבְנֵ֥י | ûbĕnê | oo-veh-NAY | |
| אֵלָ֖ה | ʾēlâ | ay-LA | |
| וּקְנַֽז׃ | ûqĕnaz | oo-keh-NAHZ |
Cross Reference
எண்ணாகமம் 13:6
யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
எண்ணாகமம் 13:30
அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான்.
எண்ணாகமம் 14:6
தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
எண்ணாகமம் 14:24
என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்ததேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
எண்ணாகமம் 14:30
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
யோசுவா 14:6
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.
யோசுவா 15:13
எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே , பங்காகக் கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 1:12
அப்போது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம் பண்ணிக்கொடுப்பேன் என்றான்.
Tags எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர் ஈரு ஏலா நாகாம் ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ்
1 Chronicles 4:15 in Tamil Concordance 1 Chronicles 4:15 in Tamil Interlinear 1 Chronicles 4:15 in Tamil Image