1 நாளாகமம் 27:17
லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
Tamil Indian Revised Version
லேவி கோத்திரத்திற்கு கேமுவேலின் மகன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்கு சாதோக்.
Tamil Easy Reading Version
லேவியருக்கு கேமுவேலின் மகனான அஷாபியா தலைவன். ஆரோனியருக்குச் சாதோக் தலைவன்.
Thiru Viviliam
லேவியருக்குக் கெமுயேல் மகன் அசபியா; ஆரோனியருக்குச் சாதோக்கு;
King James Version (KJV)
Of the Levites, Hashabiah the son of Kemuel: of the Aaronites, Zadok:
American Standard Version (ASV)
of Levi, Hashabiah the son of Kemuel: of Aaron, Zadok:
Bible in Basic English (BBE)
Of Levi, Hashabiah, the son of Kemuel; of Aaron, Zadok;
Darby English Bible (DBY)
for the Levites, Hashabiah the son of Kemuel; for Aaron, Zadok;
Webster’s Bible (WBT)
Of the Levites, Hashabiah the son of Kemuel: of the Aaronites, Zadok:
World English Bible (WEB)
of Levi, Hashabiah the son of Kemuel: of Aaron, Zadok:
Young’s Literal Translation (YLT)
of the Levite, Hashabiah son of Kemuel; of the Aaronite, Zadok;
1 நாளாகமம் 1 Chronicles 27:17
லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக்.
Of the Levites, Hashabiah the son of Kemuel: of the Aaronites, Zadok:
| לְלֵוִ֛י | lĕlēwî | leh-lay-VEE | |
| חֲשַׁבְיָ֥ה | ḥăšabyâ | huh-shahv-YA | |
| בֶן | ben | ven | |
| קְמוּאֵ֖ל | qĕmûʾēl | keh-moo-ALE | |
| לְאַֽהֲרֹ֥ן | lĕʾahărōn | leh-ah-huh-RONE | |
| צָדֽוֹק׃ | ṣādôq | tsa-DOKE |
Cross Reference
1 நாளாகமம் 26:30
எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறுபராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும், கீழ்ப்பட்டார்கள்.
1 நாளாகமம் 12:27
ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோயதாவும், அவனோடிருந்த மூவாயிரத்து; எழுநூறுபேரும்,
1 நாளாகமம் 24:4
அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள்.
1 நாளாகமம் 24:31
இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள்.
Tags லேவியருக்கு கேமுவேலின் குமாரன் அஷாபியா ஆரோன் சந்ததிக்குச் சாதோக்
1 Chronicles 27:17 in Tamil Concordance 1 Chronicles 27:17 in Tamil Interlinear 1 Chronicles 27:17 in Tamil Image