Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 21:4 in Tamil

ദിനവൃത്താന്തം 1 21:4 Bible 1 Chronicles 1 Chronicles 21

1 நாளாகமம் 21:4
யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,

Tamil Indian Revised Version
யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலோங்கியதால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமிற்கு வந்து,

Tamil Easy Reading Version
ஆனால், தாவீது அரசனோ உறுதியாக இருந்தான். அரசன் சொன்னபடியே யோவாப் செய்தான். எனவே அவன் இஸ்ரவேலின் முழுவதற்கும் போய் கணக்கிட்டான். பிறகு அவன் எருசலேமிற்குத் திரும்பி வந்தான்.

Thiru Viviliam
இறுதியில், அரசரின் கட்டளை யோவாபைப் பணிய வைத்தது. எனவே, யோவாபு புறப்பட்டுப்போய் இஸ்ரயேல் நாடெங்கும் சென்று எருசலேமுக்குத் திரும்பி வந்தார்.

1 Chronicles 21:31 Chronicles 211 Chronicles 21:5

King James Version (KJV)
Nevertheless the king’s word prevailed against Joab. Wherefore Joab departed, and went throughout all Israel, and came to Jerusalem.

American Standard Version (ASV)
Nevertheless the king’s word prevailed against Joab. Wherefore Joab departed, and went throughout all Israel, and came to Jerusalem.

Bible in Basic English (BBE)
But the king’s word was stronger than Joab’s. So Joab went out and went through all Israel and came to Jerusalem.

Darby English Bible (DBY)
But the king’s word prevailed against Joab; and Joab departed, and went through all Israel, and came [again] to Jerusalem.

Webster’s Bible (WBT)
Nevertheless the king’s word prevailed against Joab. Wherefore Joab departed, and went throughout all Israel, and came to Jerusalem.

World English Bible (WEB)
Nevertheless the king’s word prevailed against Joab. Therefore Joab departed, and went throughout all Israel, and came to Jerusalem.

Young’s Literal Translation (YLT)
And the word of the king `is’ severe against Joab, and Joab goeth out, and goeth up and down in all Israel, and cometh in to Jerusalem.

1 நாளாகமம் 1 Chronicles 21:4
யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,
Nevertheless the king's word prevailed against Joab. Wherefore Joab departed, and went throughout all Israel, and came to Jerusalem.

Nevertheless
the
king's
וּדְבַרûdĕbaroo-deh-VAHR
word
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
prevailed
חָזַ֣קḥāzaqha-ZAHK
against
עַלʿalal
Joab.
יוֹאָ֑בyôʾābyoh-AV
Wherefore
Joab
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
departed,
יוֹאָ֗בyôʾābyoh-AV
and
went
וַיִּתְהַלֵּךְ֙wayyithallēkva-yeet-ha-lake
throughout
all
בְּכָלbĕkālbeh-HAHL
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
and
came
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
to
Jerusalem.
יְרֽוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-ROO-sha-loh-EEM

1 நாளாகமம் 21:4 in English

yovaap Appatich Solliyum, Raajaavin Vaarththai Maelittapatiyinaal, Yovaap Purappattu, Isravael Engum Suttiththirinthu Erusalaemukku Vanthu,


Tags யோவாப் அப்படிச் சொல்லியும் ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால் யோவாப் புறப்பட்டு இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து
1 Chronicles 21:4 in Tamil Concordance 1 Chronicles 21:4 in Tamil Interlinear 1 Chronicles 21:4 in Tamil Image

Read Full Chapter : 1 Chronicles 21