Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 19:7 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 19 1 Chronicles 19:7

1 நாளாகமம் 19:7
முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்.

Tamil Indian Revised Version
முப்பத்திரெண்டாயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவனுடைய மக்களையும் கூலிப்படையாக அழைத்தனுப்பினான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே முகாமிட்டார்கள்; அம்மோனியர்கள் தங்களுடைய பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்செய்யவந்தார்கள்.

Tamil Easy Reading Version
அம்மோனியர்கள் 32,000 இரதங்களை வாங்கினார்கள். அவர்கள் மாக்காவின் அரசுக்கு அதனுடைய படைகள் வந்து உதவுவதற்காகப் பணம் செலுத்தினர். மாக்காவின் அரசின் ஆட்களும் வந்து மேதேபாவுக்கு அருகில் பாசறை அமைத்தனர். அம்மோனியர்கள் தம் நகரங்களை விட்டு வெளியே வந்து போருக்கு தயாரானார்கள்.

Thiru Viviliam
அவ்வாறே, கூலிக்கு அமர்த்தப்பட்ட முப்பத்து இரண்டாயிரம் தேர்களும் மாக்கா மன்னனின் படைகளும் வந்து மேதபாவுக்கு முன்பாக பாளையம் இறங்கினர். அம்மோனியரும் அவர்களுடைய எல்லா நகர்களிலிருந்தும் திரண்டு வந்து போருக்குத் தயாராயினர்.⒫

1 Chronicles 19:61 Chronicles 191 Chronicles 19:8

King James Version (KJV)
So they hired thirty and two thousand chariots, and the king of Maachah and his people; who came and pitched before Medeba. And the children of Ammon gathered themselves together from their cities, and came to battle.

American Standard Version (ASV)
So they hired them thirty and two thousand chariots, and the king of Maacah and his people, who came and encamped before Medeba. And the children of Ammon gathered themselves together from their cities, and came to battle.

Bible in Basic English (BBE)
So with this money they got thirty-two thousand war-carriages, and the help of the king of Maacah and his people, who came and took up their position in front of Medeba. And the children of Ammon came together from their towns for the fight.

Darby English Bible (DBY)
And they hired thirty-two thousand chariots, and the king of Maacah and his people; and they came and encamped before Medeba. And the children of Ammon gathered together from their cities, and came to battle.

Webster’s Bible (WBT)
So they hired thirty and two thousand chariots, and the king of Maachah and his people, who came and encamped before Medeba. And the children of Ammon assembled from their cities, and came to battle.

World English Bible (WEB)
So they hired them thirty-two thousand chariots, and the king of Maacah and his people, who came and encamped before Medeba. The children of Ammon gathered themselves together from their cities, and came to battle.

Young’s Literal Translation (YLT)
and they hire to them two and thirty thousand chariots, and the king of Maachah and his people, and they come in and encamp before Medeba, and the sons of Ammon have been gathered out of their cities, and come in to the battle.

1 நாளாகமம் 1 Chronicles 19:7
முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்.
So they hired thirty and two thousand chariots, and the king of Maachah and his people; who came and pitched before Medeba. And the children of Ammon gathered themselves together from their cities, and came to battle.

וַיִּשְׂכְּר֣וּwayyiśkĕrûva-yees-keh-ROO
לָהֶ֡םlāhemla-HEM
שְׁנַיִם֩šĕnayimsheh-na-YEEM
וּשְׁלֹשִׁ֨יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
אֶ֜לֶףʾelepEH-lef
רֶ֗כֶבrekebREH-hev
וְאֶתwĕʾetveh-ET
מֶ֤לֶךְmelekMEH-lek
מַֽעֲכָה֙maʿăkāhma-uh-HA
וְאֶתwĕʾetveh-ET
עַמּ֔וֹʿammôAH-moh
וַיָּבֹ֕אוּwayyābōʾûva-ya-VOH-oo
וַֽיַּחֲנ֖וּwayyaḥănûva-ya-huh-NOO
לִפְנֵ֣יlipnêleef-NAY
מֵידְבָ֑אmêdĕbāʾmay-deh-VA
וּבְנֵ֣יûbĕnêoo-veh-NAY
עַמּ֗וֹןʿammônAH-mone
נֶֽאֶסְפוּ֙neʾespûneh-es-FOO
מֵעָ֣רֵיהֶ֔םmēʿārêhemmay-AH-ray-HEM
וַיָּבֹ֖אוּwayyābōʾûva-ya-VOH-oo
לַמִּלְחָמָֽה׃lammilḥāmâla-meel-ha-MA

Cross Reference

யோசுவா 13:9
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதபாவின் சமனான பூமியாவையும்,

எண்ணாகமம் 21:30
அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.

யோசுவா 13:16
அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி முழுவதும்,

ஏசாயா 15:2
அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.

சங்கீதம் 20:7
சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.

2 நாளாகமம் 14:9
அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான்.

1 நாளாகமம் 18:4
அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஆயிரம் குதிரைவீரரையும் பதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களையும் வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

2 சாமுவேல் 10:6
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும் கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.

1 சாமுவேல் 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.

நியாயாதிபதிகள் 4:3
அவனுக்குத் தொளாயிரம் இருப்பு ரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல்புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்.

யாத்திராகமம் 14:9
எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.


Tags முப்பத்தீராயிரம் இரதங்களையும் மாக்காவின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான் இவர்கள் வந்து மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள் அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ண வந்தார்கள்
1 Chronicles 19:7 in Tamil Concordance 1 Chronicles 19:7 in Tamil Interlinear 1 Chronicles 19:7 in Tamil Image