Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 19:10 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 19 1 Chronicles 19:10

1 நாளாகமம் 19:10
யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி,

Tamil Indian Revised Version
யுத்த இராணுவங்களின் படை தனக்கு நேராக முன்னும் பின்னும் இருப்பதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதை சீரியர்களுக்கு எதிராக நிறுத்தி,

Tamil Easy Reading Version
யோவாப், தனக்கு எதிராக இரண்டு படைகள் போர்ச் செய்ய தயாராக இருப்பதைக் கண்டான். ஒரு படை தனக்கு முன்பும் இன்னொரு படை தனக்குப் பின்னாலும் இருப்பதை அறிந்தான். உடனே தமது படையில் உள்ள சிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை ஆராம் படையோடு போரிட அனுப்பினான்.

Thiru Viviliam
யோவாபு தமக்கு முன்னும் பின்னும் பகைவர் படை தாக்கவிருப்பதைக் கண்டபோது, இஸ்ரயேல் அனைத்திலும் ஆற்றல்மிகு வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களைச் சிரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தினார்.

1 Chronicles 19:91 Chronicles 191 Chronicles 19:11

King James Version (KJV)
Now when Joab saw that the battle was set against him before and behind, he chose out of all the choice of Israel, and put them in array against the Syrians.

American Standard Version (ASV)
Now when Joab saw that the battle was set against him before and behind, he chose of all the choice men of Israel, and put them in array against the Syrians.

Bible in Basic English (BBE)
Now when Joab saw that their forces were in position against him in front and at his back, he took all the best men of Israel, and put them in line against the Aramaeans;

Darby English Bible (DBY)
And Joab saw that the front of the battle was against him before and behind; and he chose out of all the choice men of Israel, and put them in array against the Syrians;

Webster’s Bible (WBT)
Now when Joab saw that the battle was set against him before and behind, he selected all the choice of Israel, and put them in array against the Syrians.

World English Bible (WEB)
Now when Joab saw that the battle was set against him before and behind, he chose of all the choice men of Israel, and put them in array against the Syrians.

Young’s Literal Translation (YLT)
And Joab seeth that the front of the battle hath been unto him, before and behind, and he chooseth out of all the choice in Israel, and setteth in array to meet Aram,

1 நாளாகமம் 1 Chronicles 19:10
யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி,
Now when Joab saw that the battle was set against him before and behind, he chose out of all the choice of Israel, and put them in array against the Syrians.

וַיַּ֣רְאwayyarva-YAHR
יוֹאָ֗בyôʾābyoh-AV
כִּֽיkee
הָיְתָ֧הhāytâhai-TA
פְנֵיpĕnêfeh-NAY
הַמִּלְחָמָ֛הhammilḥāmâha-meel-ha-MA
אֵלָ֖יוʾēlāyway-LAV
פָּנִ֣יםpānîmpa-NEEM
וְאָח֑וֹרwĕʾāḥôrveh-ah-HORE
וַיִּבְחַ֗רwayyibḥarva-yeev-HAHR
מִכָּלmikkālmee-KAHL
בָּחוּר֙bāḥûrba-HOOR
בְּיִשְׂרָאֵ֔לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
וַֽיַּעֲרֹ֖ךְwayyaʿărōkva-ya-uh-ROKE
לִקְרַ֥אתliqratleek-RAHT
אֲרָֽם׃ʾărāmuh-RAHM

Cross Reference

யோசுவா 8:22
பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,

நியாயாதிபதிகள் 20:42
இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.

2 சாமுவேல் 10:9
யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,


Tags யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி
1 Chronicles 19:10 in Tamil Concordance 1 Chronicles 19:10 in Tamil Interlinear 1 Chronicles 19:10 in Tamil Image