Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 18:5 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 18 1 Chronicles 18:5

1 நாளாகமம் 18:5
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,

Tamil Indian Revised Version
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்கு பட்டணத்தார்களாகிய சீரியர்கள் வந்தார்கள்; தாவீது சீரியர்களில் இருபத்திரெண்டாயிரம்பேரை வெட்டிப்போட்டு,

Tamil Easy Reading Version
தமஸ்குஸ் நகரத்தில் இருந்து ஆர்மீனியர்கள் ஆதாரேசருக்கு உதவி செய்யவந்தனர். ஆனால் தாவீது, அவர்களையும் தோற்கடித்து 22,000 ஆர்மீனியர்களைக் கொன்றான்.

Thiru Viviliam
சோபாவின் அரசனான அதரேசருக்கு உதவி செய்ய தமஸ்கு நகர் சிரியர் வந்தனர். தாவீது சிரியரில் இருபத்திரண்டாயிரம் பேரைக் கொன்று குவித்தார்.

1 Chronicles 18:41 Chronicles 181 Chronicles 18:6

King James Version (KJV)
And when the Syrians of Damascus came to help Hadarezer king of Zobah, David slew of the Syrians two and twenty thousand men.

American Standard Version (ASV)
And when the Syrians of Damascus came to succor Hadarezer king of Zobah, David smote of the Syrians two and twenty thousand men.

Bible in Basic English (BBE)
And when the Aramaeans of Damascus came to the help of Hadadezer, king of Zobah, David put to the sword twenty-two thousand Aramaeans.

Darby English Bible (DBY)
And the Syrians of Damascus came to help Hadarezer king of Zobah, and David smote of the Syrians twenty-two thousand men.

Webster’s Bible (WBT)
And when the Syrians of Damascus came to help Hadarezer king of Zobah, David slew of the Syrians two and twenty thousand men.

World English Bible (WEB)
When the Syrians of Damascus came to help Hadarezer king of Zobah, David struck of the Syrians twenty-two thousand men.

Young’s Literal Translation (YLT)
And Aram of Damascus cometh in to give help to Hadarezer king of Zobah, and David smiteth in Aram twenty and two thousand men,

1 நாளாகமம் 1 Chronicles 18:5
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,
And when the Syrians of Damascus came to help Hadarezer king of Zobah, David slew of the Syrians two and twenty thousand men.

וַיָּבֹא֙wayyābōʾva-ya-VOH
אֲרַ֣םʾăramuh-RAHM
דַּרְמֶ֔שֶׂקdarmeśeqdahr-MEH-sek
לַעְז֕וֹרlaʿzôrla-ZORE
לַֽהֲדַדְעֶ֖זֶרlahădadʿezerla-huh-dahd-EH-zer
מֶ֣לֶךְmelekMEH-lek
צוֹבָ֑הṣôbâtsoh-VA
וַיַּ֤ךְwayyakva-YAHK
דָּוִיד֙dāwîdda-VEED
בַּֽאֲרָ֔םbaʾărāmba-uh-RAHM
עֶשְׂרִֽיםʿeśrîmes-REEM
וּשְׁנַ֥יִםûšĕnayimoo-sheh-NA-yeem
אֶ֖לֶףʾelepEH-lef
אִֽישׁ׃ʾîšeesh

Cross Reference

1 நாளாகமம் 19:6
அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளியையும் அனுப்பி,

1 சாமுவேல் 14:47
இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம் பண்ணி, எவர்கள் மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.

2 சாமுவேல் 8:5
சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு,

1 இராஜாக்கள் 11:23
எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய்,

1 நாளாகமம் 18:3
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான்.

ஏசாயா 8:9
ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூர தேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள்,


Tags சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்ய தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள் தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு
1 Chronicles 18:5 in Tamil Concordance 1 Chronicles 18:5 in Tamil Interlinear 1 Chronicles 18:5 in Tamil Image