Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 16:35 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 16 1 Chronicles 16:35

1 நாளாகமம் 16:35
எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
எங்கள் இரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிப்பதால் மேன்மைபாராட்டும்படி, எங்களை இரட்சித்து, எங்களை சேர்த்துக்கொண்டு, மற்ற தேசங்களுக்கு எங்களை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தரிடம் “எங்களை காத்திடும் தேவனே, எங்கள் மீட்பரே, எங்களை ஒன்றுக் கூட்டிடும், மற்ற ஜனங்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றும், பிறகு உமது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம். பிறகு உம்மை எங்கள் பாடல்களால் துதிப்போம்” என்று சொல்லுங்கள்.

Thiru Viviliam
⁽எங்கள் மீட்பராகிய கடவுளே!␢ எங்களை விடுவித்தருளும்!␢ வேற்று நாடுகளினின்று எங்களை␢ விடுவித்து ஒன்று சேர்த்தருளும்!␢ அப்பொழுது, நாங்கள்␢ உமது திருப்பெயருக்கு␢ நன்றி செலுத்துவோம்; உம்மைப்␢ புகழ்வதில் பெருமை கொள்வோம்;⁾

1 Chronicles 16:341 Chronicles 161 Chronicles 16:36

King James Version (KJV)
And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, and glory in thy praise.

American Standard Version (ASV)
And say ye, Save us, O God of our salvation, And gather us together and deliver us from the nations, To give thanks unto thy holy name, And to triumph in thy praise.

Bible in Basic English (BBE)
And say, Be our saviour, O God of our salvation, and let us come back, and give us salvation from the nations, so that we may give honour to your holy name and have glory in your praise.

Darby English Bible (DBY)
And say, Save us, O God of our salvation, And gather us, and deliver us from the nations, To give thanks unto thy holy name, To triumph in thy praise.

Webster’s Bible (WBT)
And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, and glory in thy praise.

World English Bible (WEB)
Say you, Save us, God of our salvation, Gather us together and deliver us from the nations, To give thanks to your holy name, To triumph in your praise.

Young’s Literal Translation (YLT)
And say, Save us, O God of our salvation, And gather us, and deliver us from the nations, To give thanks to Thy holy name, To triumph in Thy praise.

1 நாளாகமம் 1 Chronicles 16:35
எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்.
And say ye, Save us, O God of our salvation, and gather us together, and deliver us from the heathen, that we may give thanks to thy holy name, and glory in thy praise.

וְאִמְר֕וּwĕʾimrûveh-eem-ROO
הֽוֹשִׁיעֵ֙נוּ֙hôšîʿēnûhoh-shee-A-NOO
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
יִשְׁעֵ֔נוּyišʿēnûyeesh-A-noo
וְקַבְּצֵ֥נוּwĕqabbĕṣēnûveh-ka-beh-TSAY-noo
וְהַצִּילֵ֖נוּwĕhaṣṣîlēnûveh-ha-tsee-LAY-noo
מִןminmeen
הַגּוֹיִ֑םhaggôyimha-ɡoh-YEEM
לְהֹדוֹת֙lĕhōdôtleh-hoh-DOTE
לְשֵׁ֣םlĕšēmleh-SHAME
קָדְשֶׁ֔ךָqodšekākode-SHEH-ha
לְהִשְׁתַּבֵּ֖חַlĕhištabbēaḥleh-heesh-ta-BAY-ak
בִּתְהִלָּתֶֽךָ׃bithillātekābeet-hee-la-TEH-ha

Cross Reference

சங்கீதம் 106:47
எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும்.

சங்கீதம் 14:7
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

1 பேதுரு 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.

1 பேதுரு 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

எபேசியர் 1:12
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்.

1 கொரிந்தியர் 1:31
அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

ஏசாயா 45:25
இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.

ஏசாயா 43:21
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.

சங்கீதம் 105:45
அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின்பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

சங்கீதம் 79:9
எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.

சங்கீதம் 53:6
சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 44:8
தேவனுக்குள் நித்தம் மேன்மை பாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம்.(சேலா.)

1 நாளாகமம் 16:9
அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.


Tags எங்கள் ரட்சிப்பின் தேவனே நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு எங்களை ரட்சித்து எங்களைச் சேர்த்துக்கொண்டு ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளுமென்று சொல்லுங்கள்
1 Chronicles 16:35 in Tamil Concordance 1 Chronicles 16:35 in Tamil Interlinear 1 Chronicles 16:35 in Tamil Image