Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 16:25 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 16 1 Chronicles 16:25

1 நாளாகமம் 16:25
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

Tamil Indian Revised Version
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாக இருக்கிறார்; எல்லா தேவர்களைவிட பயப்படத்தக்கவர் அவரே.

Tamil Easy Reading Version
கர்த்தர் பெரியவர், அவர் துதிக்கத்தக்கவர். அந்நிய தெய்வங்களைவிட கர்த்தர் பயப்படத்தக்கவர்.

Thiru Viviliam
⁽ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;␢ பெரிதும் போற்றத்தக்கவர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக␢ அஞ்சுதற்கு உரியவர் அவரே!⁾

1 Chronicles 16:241 Chronicles 161 Chronicles 16:26

King James Version (KJV)
For great is the LORD, and greatly to be praised: he also is to be feared above all gods.

American Standard Version (ASV)
For great is Jehovah, and greatly to be praised: He also is to be feared above all gods.

Bible in Basic English (BBE)
For the Lord is great, and greatly to be praised; and he is more to be feared than all other gods.

Darby English Bible (DBY)
For Jehovah is great, and exceedingly to be praised; And he is terrible above all gods.

Webster’s Bible (WBT)
For great is the LORD, and greatly to be praised: he also is to be feared above all gods.

World English Bible (WEB)
For great is Yahweh, and greatly to be praised: He also is to be feared above all gods.

Young’s Literal Translation (YLT)
For great `is’ Jehovah, and praised greatly, And fearful He `is’ above all gods.

1 நாளாகமம் 1 Chronicles 16:25
கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
For great is the LORD, and greatly to be praised: he also is to be feared above all gods.

כִּי֩kiykee
גָד֨וֹלgādôlɡa-DOLE
יְהוָ֤הyĕhwâyeh-VA
וּמְהֻלָּל֙ûmĕhullāloo-meh-hoo-LAHL
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
וְנוֹרָ֥אwĕnôrāʾveh-noh-RA
ה֖וּאhûʾhoo
עַלʿalal
כָּלkālkahl
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

Cross Reference

சங்கீதம் 89:7
தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.

சங்கீதம் 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

சங்கீதம் 76:7
நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

சங்கீதம் 144:3
கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிதற்கும், அவன் எம்மாத்திரம்?

யாத்திராகமம் 15:11
கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத் தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?

ஏசாயா 40:12
தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?

எரேமியா 5:22
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

எரேமியா 10:6
கர்த்தாவே உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது.

வெளிப்படுத்தின விசேஷம் 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.


Tags கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார் எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே
1 Chronicles 16:25 in Tamil Concordance 1 Chronicles 16:25 in Tamil Interlinear 1 Chronicles 16:25 in Tamil Image