Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 13:13 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 13 1 Chronicles 13:13

1 நாளாகமம் 13:13
பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்.

Tamil Indian Revised Version
பெட்டியைத் தன்னிடம் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் சேர்த்தான்.

Tamil Easy Reading Version
எனவே தாவீது தனது நகரத்திற்கு உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் செல்லவில்லை. அவன் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத் ஏதோமின் வீட்டில் விட்டுவிட்டுப் போனான். இவன் காத் நகரத்தைச் சேர்ந்தவன்.

Thiru Viviliam
தாவீதின் நகருக்கு, தம்மிடம் பேழையைக் கொண்டுவராமல், இத்தியரான ஓபேது-ஏதோம் வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.

1 Chronicles 13:121 Chronicles 131 Chronicles 13:14

King James Version (KJV)
So David brought not the ark home to himself to the city of David, but carried it aside into the house of Obededom the Gittite.

American Standard Version (ASV)
So David removed not the ark unto him into the city of David, but carried it aside into the house of Obed-edom the Gittite.

Bible in Basic English (BBE)
So David did not let the ark come back to him to the town of David, but had it turned away and put into the house of Obed-edom the Gittite.

Darby English Bible (DBY)
And David brought not the ark home unto himself into the city of David, but he carried it aside into the house of Obed-Edom the Gittite.

Webster’s Bible (WBT)
So David brought not the ark to himself to the city of David, but carried it aside into the house of Obed-edom the Gittite.

World English Bible (WEB)
So David didn’t move the ark to him into the city of David, but carried it aside into the house of Obed-edom the Gittite.

Young’s Literal Translation (YLT)
And David hath not turned aside the ark unto himself, unto the city of David, and turneth it aside unto the house of Obed-Edom the Gittite.

1 நாளாகமம் 1 Chronicles 13:13
பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்.
So David brought not the ark home to himself to the city of David, but carried it aside into the house of Obededom the Gittite.

וְלֹֽאwĕlōʾveh-LOH
הֵסִ֨ירhēsîrhay-SEER
דָּוִ֧ידdāwîdda-VEED
אֶתʾetet
הָֽאָר֛וֹןhāʾārônha-ah-RONE
אֵלָ֖יוʾēlāyway-LAV
אֶלʾelel
עִ֣ירʿîreer
דָּוִ֑ידdāwîdda-VEED
וַיַּטֵּ֕הוּwayyaṭṭēhûva-ya-TAY-hoo
אֶלʾelel
בֵּ֥יתbêtbate
עֹבֵֽדʿōbēdoh-VADE
אֱדֹ֖םʾĕdōmay-DOME
הַגִּתִּֽי׃haggittîha-ɡee-TEE

Cross Reference

1 நாளாகமம் 15:18
இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஒபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.

1 நாளாகமம் 26:4
ஒபேத் ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,

2 சாமுவேல் 4:3
பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.

2 சாமுவேல் 6:10
அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லால், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலேகொண்டுபோய் வைத்தான்.

1 நாளாகமம் 16:5
அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,

1 நாளாகமம் 26:8
ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர்.


Tags பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல் அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின்வீட்டிலே சேர்த்தான்
1 Chronicles 13:13 in Tamil Concordance 1 Chronicles 13:13 in Tamil Interlinear 1 Chronicles 13:13 in Tamil Image