Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 Chronicles 11:4 in Tamil

Home Bible 1 Chronicles 1 Chronicles 11 1 Chronicles 11:4

1 நாளாகமம் 11:4
பின்பு தாவீது இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு தாவீது இஸ்ரவேல் எல்லோரோடும் ஏபூசாகிய எருசலேமிற்குப் போனான்; எபூசியர்கள் அந்த தேசத்தின் குடிகளாக இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
தாவீதும், இஸ்ரவேல் ஜனங்களும் எருசலேம் நகரத்திற்குச் சென்றனர். அப்போது அந்நகரம் எபூசு என்று அழைக்கப்பட்டது. அங்கு வாழ்ந்த ஜனங்கள் எபூசியர் என அழைக்கப்பட்டனர். நகரத்தில் வாழ்ந்த ஜனங்கள்

Thiru Viviliam
பின்பு, தாவீதும் இஸ்ரயேலர் அனைவரும் எருசலேமுக்குச் சென்றனர். அது அந்நாட்களில் “எபூசு” என்று அழைக்கப்பட்டது; எபூசியர் அங்கே அப்பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

Title
தாவீது எருசலேமை கைப்பற்றுகிறான்

1 Chronicles 11:31 Chronicles 111 Chronicles 11:5

King James Version (KJV)
And David and all Israel went to Jerusalem, which is Jebus; where the Jebusites were, the inhabitants of the land.

American Standard Version (ASV)
And David and all Israel went to Jerusalem (the same is Jebus); and the Jebusites, the inhabitants of the land, were there.

Bible in Basic English (BBE)
Then David and all Israel went to Jerusalem (which is Jebus); and the Jebusites, the people of the land, were there.

Darby English Bible (DBY)
And David and all Israel went to Jerusalem, which is Jebus; where the Jebusites were, the inhabitants of the land.

Webster’s Bible (WBT)
And David and all Israel went to Jerusalem, which is Jebus; where the Jebusites were, the inhabitants of the land.

World English Bible (WEB)
David and all Israel went to Jerusalem (the same is Jebus); and the Jebusites, the inhabitants of the land, were there.

Young’s Literal Translation (YLT)
And David goeth, and all Israel, to Jerusalem — it `is’ Jebus — and there the Jebusite, the inhabitants of the land.

1 நாளாகமம் 1 Chronicles 11:4
பின்பு தாவீது இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்.
And David and all Israel went to Jerusalem, which is Jebus; where the Jebusites were, the inhabitants of the land.

וַיֵּ֨לֶךְwayyēlekva-YAY-lek
דָּוִ֧ידdāwîdda-VEED
וְכָלwĕkālveh-HAHL
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
יְרֽוּשָׁלִַ֖םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
הִ֣יאhîʾhee
יְב֑וּסyĕbûsyeh-VOOS
וְשָׁם֙wĕšāmveh-SHAHM
הַיְבוּסִ֔יhaybûsîhai-voo-SEE
יֹֽשְׁבֵ֖יyōšĕbêyoh-sheh-VAY
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets

Cross Reference

நியாயாதிபதிகள் 1:21
பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

யோசுவா 15:63
எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

யோசுவா 15:8
அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய்,

ஆதியாகமம் 15:21
எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

ஆதியாகமம் 10:16
எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

1 நாளாகமம் 11:5
அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

2 சாமுவேல் 5:6
தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான் அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.

நியாயாதிபதிகள் 19:10
அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள் மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான்.

யோசுவா 18:28
சேலா, எலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரெயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.

யாத்திராகமம் 3:17
நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு.


Tags பின்பு தாவீது இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான் எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள்
1 Chronicles 11:4 in Tamil Concordance 1 Chronicles 11:4 in Tamil Interlinear 1 Chronicles 11:4 in Tamil Image